magane o magalae un idayathai
மகனே ஓ மகளே உன் இதயத்தைத்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
மகனே ஓ மகளே உன் இதயத்தைத் தாராயோ
இப்போ தாராயோ இப்போ தாராயோ
1. கையில் உனை எடுத்து மெய்யாய் அரவணைத்துக்
கண்ணீர்கள் யாவும் துடைப்பேன்
நீ செய்யும் ஜெபங்கள் கேட்டுப்
பெய்வேன் ஆசீர்வாதங்கள்
நையாது காத்திடுவேன்
2. சோதனை நேரத்திலும் மாளாத
துக்கத்திலும் ஆறுதல் உனக்களிப்பேன்
நீ ஆழியில் விழுந்திட்டாலும் சேற்றினில்
மூழ்கிட்டாலும் தூக்கி உன்னை எடுப்பேன்
3. நித்திய இராச்சியத்தில் நித்திய ஜீவனோடு
நித்திய காலம் வாழலாம்
பரிசுத்த உலகமதில் அத்தன்
மணவறையில் நித்தம் சுகித்திடலாம் வா
makane oo makale un ithayaththaith tharayoo
ippoo tharayoo ippoo tharayoo
1. kaiyil unai etuththu meyyay aravanaiththuk
kanneerkal yavum thutaippen
nee seyyum jepangkal kettup
peyven aaseervathangkal
naiyathu kaththituven
2. soothanai neraththilum malatha
thukkaththilum aaruthal unakkalippen
nee aazhiyil vizhunthittalum serrinil
moozhkittalum thookki unnai etuppen
3. niththiya irassiyaththil niththiya jeevanootu
niththiya kalam vazhalam
parisuththa ulakamathil aththan
manavaraiyil niththam sukiththitalam va
மகனே ஓ மகளே உன் இதயத்தைத் தாராயோ
makane oo makale un ithayaththaith tharayoo
இப்போ தாராயோ இப்போ தாராயோ
ippoo tharayoo ippoo tharayoo
1. கையில் உனை எடுத்து மெய்யாய் அரவணைத்துக்
1. kaiyil unai etuththu meyyay aravanaiththuk
கண்ணீர்கள் யாவும் துடைப்பேன்
kanneerkal yavum thutaippen
நீ செய்யும் ஜெபங்கள் கேட்டுப்
nee seyyum jepangkal kettup
பெய்வேன் ஆசீர்வாதங்கள்
peyven aaseervathangkal
நையாது காத்திடுவேன்
naiyathu kaththituven
2. சோதனை நேரத்திலும் மாளாத
2. soothanai neraththilum malatha
துக்கத்திலும் ஆறுதல் உனக்களிப்பேன்
thukkaththilum aaruthal unakkalippen
நீ ஆழியில் விழுந்திட்டாலும் சேற்றினில்
nee aazhiyil vizhunthittalum serrinil
மூழ்கிட்டாலும் தூக்கி உன்னை எடுப்பேன்
moozhkittalum thookki unnai etuppen
3. நித்திய இராச்சியத்தில் நித்திய ஜீவனோடு
3. niththiya irassiyaththil niththiya jeevanootu
நித்திய காலம் வாழலாம்
niththiya kalam vazhalam
பரிசுத்த உலகமதில் அத்தன்
parisuththa ulakamathil aththan
மணவறையில் நித்தம் சுகித்திடலாம் வா
manavaraiyil niththam sukiththitalam va