Madinthu pokindrene ennai kappatrum
மடிந்து போகின்றேனே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
மடிந்து போகின்றேனே என்னைக் காப்பாற்றும் விழுந்து கிடக்கின்றேனே என்னை தூக்கிவிடும் இயேசப்பா தூக்கிவிடும் இயேசப்பா தாங்கிக் கொள்ளும்
சேற்றில் வீழ்ந்து நிலையிழந்தேனே பலவீனம் மிகுந்து வாழ்விழந்தேனே உலக இன்ப இச்சைகளால் வாழ்வில் மடிந்து போகின்றேனே
கடன் துயர நெருக்கங்களால் நோய்கள் வறுமை வேதனையால் நிழல் போல் தொடரும் சுமைகளினால் வாழ்வில் மடிந்து போகின்றேனே
பகைமை சுய நல வாழ்க்கையினால் பாதை தவறிய பயணங்களால் பரிவும் பாசமும் இழந்ததினால் வாழ்வில் மடிந்து போகின்றேனே
Matinthu pokintenae ennaik kaappaattum
Vilunthu kidakkintenae ennai thookkividum
Iyaesappaa thookkividum iyaesappaa thaangik kollum-2
Settil veelnthu nilaiyilanthaenae
Palaveenam mikunthu vaalvilanthaenae -2
Ulaka inpa ichchaikalaal
Vaalvil matinthu pokintenae-2
Kadan thuyara nerukkangalaal
Nnoykal varumai vaethanaiyaal-2
Nilal pol thodarum sumaikalinaal
Vaalvil matinthu pokintenae-2
Pakaimai suya nala vaalkkaiyinaal
Paathai thavariya payanangalaal -2
Parivum paasamum ilanthathinaal
Vaalvil matinthu pokintenae-2
மடிந்து போகின்றேனே என்னைக் காப்பாற்றும் விழுந்து கிடக்கின்றேனே என்னை தூக்கிவிடும் இயேசப்பா தூக்கிவிடும் இயேசப்பா தாங்கிக் கொள்ளும்
matinthu pookinrene ennaik kapparrum vizhunthu kitakkinrene ennai thookkivitum iyesappa thookkivitum iyesappa thangkik kollum
சேற்றில் வீழ்ந்து நிலையிழந்தேனே பலவீனம் மிகுந்து வாழ்விழந்தேனே உலக இன்ப இச்சைகளால் வாழ்வில் மடிந்து போகின்றேனே
serril veezhnthu nilaiyizhanthene palaveenam mikunthu vazhvizhanthene ulaka inpa issaikalal vazhvil matinthu pookinrene
கடன் துயர நெருக்கங்களால் நோய்கள் வறுமை வேதனையால் நிழல் போல் தொடரும் சுமைகளினால் வாழ்வில் மடிந்து போகின்றேனே
katan thuyara nerukkangkalal nooykal varumai vethanaiyal nizhal pool thotarum sumaikalinal vazhvil matinthu pookinrene
பகைமை சுய நல வாழ்க்கையினால் பாதை தவறிய பயணங்களால் பரிவும் பாசமும் இழந்ததினால் வாழ்வில் மடிந்து போகின்றேனே
pakaimai suya nala vazhkkaiyinal pathai thavariya payanangkalal parivum pasamum izhanthathinal vazhvil matinthu pookinrene