Maatchimai Raja

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மாட்சிமை இராஜா
மகிமையின் தேவன்
அவர் நாமம் உயர்த்துவோம்
என்றென்றும் போற்றுவோம்
ஒளியின் தேவனவர்
இருளை அகற்றும் கர்த்தர்
சகலம் முடங்கும்
அவர் நாமம் போற்றிடும்