maatchi meeku mocha nagar
மாட்சி மிகும் மோட்ச நகர் மகிமை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
1. மாட்சி மிகும் மோட்ச நகர் மகிமை என் சொல்வேன் – அந்த
மங்களம் சேர் மாளிகைக்குள் என்று சேருவேன்
2. பட்டணத்து வீதியெல்லாம் சுத்தப் பொன்னாமே – அங்கு
பாடுவோரும் ஆடுவோரும் கோடாக் கோடியே
3. முத்து மயமாயிலங்கும் பட்டணமது நமது
முன்னோரெல்லாம் போயிருக்கும் பட்டணமது
4. ஜீவநதி பாயுகின்ற பட்டணமது – நிதம்
சித்திரமுடனிலங்கும் பட்டணமது
5. நாமெல்லோரும் நாடுகின்ற பட்டணமது – நமது
நாதரேசு வீற்றிருக்கும் பட்டணமது
6. சாவு துக்கமேயில்லாத பட்டணமது – நிதம்
சங்கீதமுடனிலங்கும் பட்டணமது
1. matsi mikum mootsa nakar makimai en solven – antha
mangkalam ser malikaikkul enru seruven
2. pattanaththu veethiyellam suththap ponname – angku
patuvoorum aatuvearum kootak kootiye
3. muththu mayamayilangkum pattanamathu namathu
munnoorellam pooyirukkum pattanamathu
4. jeevanathi payukinra pattanamathu – nitham
siththiramutanilangkum pattanamathu
5. namelloorum natukinra pattanamathu – namathu
natharesu veerrirukkum pattanamathu
6. savu thukkameyillatha pattanamathu – nitham
sangkeethamutanilangkum pattanamathu