Maaraadha Devan Neerae Lyrics
மாறாத தேவன் நீரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
மாறாத தேவன் நீரே
மறவாத தேவன் நீரே-2
நான் உன்னை விட்டு விலகேன் என்றீர்
நீர் என்னை தாங்கிடுவீர்-2
உம்மையே நான் என்றும் ஆராதிப்பேன்
உம்மையே நான் நேசிப்பேன்-2
1.கூப்பிடும் போது செவிகொடுத்தீரே
பயங்களை எல்லாம் நீக்கினீரே-2
(இயேசுவே) நம்பினோரை நீர் கைவிடா தேவன்
நீர் என்னை காத்திடுவீர்-2-உம்மையே
2.சுகமற்ற வேளையில் சுகம் தந்தீரே
பெலனற்ற வேளையில் பெலனானீரே-2
என் கிருபை உனக்கு போதும் என்றீரே
நீர் என்னை நடத்திடுவீர்-2-உம்மையே
3.துணையற்ற நேரத்தில் துணையானீரே
சோர்ந்திட்ட நேரத்தில் ஆறுதலானீரே-2
பிரசன்னத்தால் என்னை சூழ்ந்துகொண்டீரே
நீர் என்னை அணைத்துக்கொள்வீர்-2
உம்மையே நான் என்றும் பற்றிக்கொள்வேன்
உம்மையே நான் பின்பற்றுவேன்-4
maratha thevan neere
maravatha thevan neere-2
nan unnai vittu vilaken enreer
neer ennai thangkituveer-2
ummaiye nan enrum aarathippen
ummaiye nan nesippen-2
1.kooppitum poothu sevikotuththeere
payangkalai ellam neekkineere-2
(iyesuve) nampinoorai neer kaivita thevan
neer ennai kaththituveer-2-ummaiye
2.sukamarra velaiyil sukam thantheere
pelanarra velaiyil pelananeere-2
en kirupai unakku poothum enreere
neer ennai nataththituveer-2-ummaiye
3.thunaiyarra neraththil thunaiyaneere
soornthitta neraththil aaruthalaneere-2
pirasannaththal ennai soozhnthukonteere
neer ennai anaiththukkolveer-2
ummaiye nan enrum parrikkolven
ummaiye nan pinparruven-4
மாறாத தேவன் நீரே
maratha thevan neere
மறவாத தேவன் நீரே-2
maravatha thevan neere-2
நான் உன்னை விட்டு விலகேன் என்றீர்
nan unnai vittu vilaken enreer
நீர் என்னை தாங்கிடுவீர்-2
neer ennai thangkituveer-2
உம்மையே நான் என்றும் ஆராதிப்பேன்
ummaiye nan enrum aarathippen
உம்மையே நான் நேசிப்பேன்-2
ummaiye nan nesippen-2
1.கூப்பிடும் போது செவிகொடுத்தீரே
1.kooppitum poothu sevikotuththeere
பயங்களை எல்லாம் நீக்கினீரே-2
payangkalai ellam neekkineere-2
(இயேசுவே) நம்பினோரை நீர் கைவிடா தேவன்
(iyesuve) nampinoorai neer kaivita thevan
நீர் என்னை காத்திடுவீர்-2-உம்மையே
neer ennai kaththituveer-2-ummaiye
2.சுகமற்ற வேளையில் சுகம் தந்தீரே
2.sukamarra velaiyil sukam thantheere
பெலனற்ற வேளையில் பெலனானீரே-2
pelanarra velaiyil pelananeere-2
என் கிருபை உனக்கு போதும் என்றீரே
en kirupai unakku poothum enreere
நீர் என்னை நடத்திடுவீர்-2-உம்மையே
neer ennai nataththituveer-2-ummaiye
3.துணையற்ற நேரத்தில் துணையானீரே
3.thunaiyarra neraththil thunaiyaneere
சோர்ந்திட்ட நேரத்தில் ஆறுதலானீரே-2
soornthitta neraththil aaruthalaneere-2
பிரசன்னத்தால் என்னை சூழ்ந்துகொண்டீரே
pirasannaththal ennai soozhnthukonteere
நீர் என்னை அணைத்துக்கொள்வீர்-2
neer ennai anaiththukkolveer-2
உம்மையே நான் என்றும் பற்றிக்கொள்வேன்
ummaiye nan enrum parrikkolven
உம்மையே நான் பின்பற்றுவேன்-4
ummaiye nan pinparruven-4