maaraadha devan maravadha

மாறாத தேவன் மறவாத பாத்திரர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மாறாத தேவன் மறவாத பாத்திரர்
கிருபையால் என்னைத் தாங்கிடுவீர் – 2
1. உள்ளங்கைகளில் உன்னை வரைந்தேனே
ஒருவனும் உன்னை அசைப்பதில்லை
நான் தேற்றும் தேவன்
உன்னைக் காத்துக் கொள்வேன்
உனக்காக பரிந்து பேசிடுவேன்
2. கூப்பிடும் போது பதிலளிப்பேனே
செவிக்கொடுத்து உன்னை நடத்திடுவேன்
காந்திருக்கும் போது உன் மனதை நான் திடப்படுத்தி
உன்னை உயர்த்திடுவேன்
3. உயிருள்ள நாட்களெல்லாம் உனக்கெதிராக
ஒருவனும் எதிர்த்து நிற்பதில்லை
பெலன் கொண்டு மகளே திடமனதாயிரு
இந்த தேசத்தை நான் கொடுத்திடுவேன்