maa thayavaaga
மா தயவாக எங்களுக்காக
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
மா தயவாக எங்களுக்காக பாடுபட்டார்
தேவசுதன் (இத்தனையாய்)
கடினமாக கொடிய யூதர்
கட்டியே நடத்த -2
மகாசடுத்தே பாடுபடுத்தே -2.
2. ஆகடியத்துடன் பிடித்துக் கட்டி
சென்றாசாரி முன்பாக
கொண்டுபோக கொலையாக
3. வஞ்சகக்காரை இரண்டு
பொய் சாட்சிகள் வந்து சபையேற பு
லை கூற சங்கம் சீற
4. வேத நாயகன் பாடும் புலம்பல்
மெத்த மனமுருக
சபை பெருக ஜெயம் வருக
ma thayavaka engkalukkaka patupattar
thevasuthan (iththanaiyay)
katinamaka kotiya yoothar
kattiye nataththa -2
makasatuththe patupatuththe -2.
2. aakatiyaththutan pitiththuk katti
senrasari munpaka
kontupooka kolaiyaka
3. vanysakakkarai irantu
poy satsikal vanthu sapaiyera pu
lai koora sangkam seera
4. vetha nayakan patum pulampal
meththa manamuruka
sapai peruka jeyam varuka
மா தயவாக எங்களுக்காக பாடுபட்டார்
ma thayavaka engkalukkaka patupattar
தேவசுதன் (இத்தனையாய்)
thevasuthan (iththanaiyay)
கடினமாக கொடிய யூதர்
katinamaka kotiya yoothar
கட்டியே நடத்த -2
kattiye nataththa -2
மகாசடுத்தே பாடுபடுத்தே -2.
makasatuththe patupatuththe -2.
2. ஆகடியத்துடன் பிடித்துக் கட்டி
2. aakatiyaththutan pitiththuk katti
சென்றாசாரி முன்பாக
senrasari munpaka
கொண்டுபோக கொலையாக
kontupooka kolaiyaka
3. வஞ்சகக்காரை இரண்டு
3. vanysakakkarai irantu
பொய் சாட்சிகள் வந்து சபையேற பு
poy satsikal vanthu sapaiyera pu
லை கூற சங்கம் சீற
lai koora sangkam seera
4. வேத நாயகன் பாடும் புலம்பல்
4. vetha nayakan patum pulampal
மெத்த மனமுருக
meththa manamuruka
சபை பெருக ஜெயம் வருக
sapai peruka jeyam varuka