Maa Devan Piranthar

மா தேவன் பிறந்தார்
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

மா தேவன் பிறந்தார் – Maa Devan Piranthar
மா தேவன் பிறந்தர்
மண் மீதில் உதித்தார்
மகிழுடன் பாடிடுவோம்
மகிழ்ந்து கொண்டாடிடுவோம்
Happy Christmas …
மாந்தரின் பாவங்களை
மன்னிக்க அவர் வந்தார்
மகிமையில் சேர்த்திடவே
மகிபன் வந்துவிட்டார்
நீங்கா துன்பங்களை
நீக்கிட அவர் வந்தார்
நித்திய வாழ்வினையே
நிர்மலன் தந்திடுவார்