ma pavi nan enaiththetiye
மா பாவி நான்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
மா பாவி நான் எனைத்தேடியே
இயேசு நீர் வந்தீர் ஐயா.
என் பாவம் போக்கி என் சாபம் நீக்கி சந்தோஷம் தந்தீர் ஐயா
அடைக்கலமே அதிசயமே
அரணான என் கோட்டையே
பாசம் நீரே என்நேசம் நீரே
என் அன்பிற்க்கு உரியவரே
1) பாவமென்னும் சோதோமிலே
என்னை நீர் கண்டீர் ஐயா
நேரமில்லை என்று சொல்லி
என் கரம்பிடித்து இழுத்தீர் ஐயா
பாடல் நீரே என் ஆடல் நீரே
நான் காணும் காட்சி நீரே
ஊடல் நீரே என் தேடல் நீரே
என் வாழ்வின் மணவாளரே
2) தாகம் என்று நான் சொன்னால் போதும்
கன்மலையாய் நின்றீர் ஐயா
பசி என்று நான் சொன்னால் போதும்
புது மன்னாவை தருவீர் ஐயா
அடைக்கலமே அதிசயமே
அரணான என் கோட்டையே
பாசம் நீரே என்நேசம் நீரே
என் அன்பிற்க்கு உரியவரே.
ma pavi nan enaiththetiye
iyesu neer vantheer aiya.
en pavam pookki en sapam neekki santhoosham thantheer aiya
ataikkalame athisayame
aranana en koottaiye
pasam neere ennesam neere
en anpirkku uriyavare
1) pavamennum soothoomile
ennai neer kanteer aiya
neramillai enru solli
en karampitiththu izhuththeer aiya
patal neere en aatal neere
nan kanum katsi neere
ootal neere en thetal neere
en vazhvin manavalare
2) thakam enru nan sonnal poothum
kanmalaiyay ninreer aiya
pasi enru nan sonnal poothum
puthu mannavai tharuveer aiya
ataikkalame athisayame
aranana en koottaiye
pasam neere ennesam neere
en anpirkku uriyavare.
மா பாவி நான் எனைத்தேடியே
ma pavi nan enaiththetiye
இயேசு நீர் வந்தீர் ஐயா.
iyesu neer vantheer aiya.
என் பாவம் போக்கி என் சாபம் நீக்கி சந்தோஷம் தந்தீர் ஐயா
en pavam pookki en sapam neekki santhoosham thantheer aiya
அடைக்கலமே அதிசயமே
ataikkalame athisayame
அரணான என் கோட்டையே
aranana en koottaiye
பாசம் நீரே என்நேசம் நீரே
pasam neere ennesam neere
என் அன்பிற்க்கு உரியவரே
en anpirkku uriyavare
1) பாவமென்னும் சோதோமிலே
1) pavamennum soothoomile
என்னை நீர் கண்டீர் ஐயா
ennai neer kanteer aiya
நேரமில்லை என்று சொல்லி
neramillai enru solli
என் கரம்பிடித்து இழுத்தீர் ஐயா
en karampitiththu izhuththeer aiya
பாடல் நீரே என் ஆடல் நீரே
patal neere en aatal neere
நான் காணும் காட்சி நீரே
nan kanum katsi neere
ஊடல் நீரே என் தேடல் நீரே
ootal neere en thetal neere
என் வாழ்வின் மணவாளரே
en vazhvin manavalare
2) தாகம் என்று நான் சொன்னால் போதும்
2) thakam enru nan sonnal poothum
கன்மலையாய் நின்றீர் ஐயா
kanmalaiyay ninreer aiya
பசி என்று நான் சொன்னால் போதும்
pasi enru nan sonnal poothum
புது மன்னாவை தருவீர் ஐயா
puthu mannavai tharuveer aiya
அடைக்கலமே அதிசயமே
ataikkalame athisayame
அரணான என் கோட்டையே
aranana en koottaiye
பாசம் நீரே என்நேசம் நீரே
pasam neere ennesam neere
என் அன்பிற்க்கு உரியவரே.
en anpirkku uriyavare.