M-en kaiyilla onnumilla
என் கையில்ல ஒண்ணுமில்ல
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.
M-என் கையில்ல ஒண்ணுமில்ல
யாருடைய தயவுமில்லை
F-நான் செல்ல பாதை இல்லை
பரிதவிக்கும் இயேசுவின் பிள்ளை
M- நான் நம்பும் கேடகமும்
நான் கண்ட தரிசனமும்
F-
என்னை நிரப்பும் அக்கினியும்
நான் உணரும் பிரசன்னமும்
என் மனதின் ராகமும் என் இதய வாஞ்சயும்
நீர் தானே இயேசுவே
அகிலம் முழுக்க அபிஷேகம் நிரம்ப
M/F-Chorus- என் தேவன் என்னோடு இருக்கையில்லை
எனக்கொரு பயமுமில்ல
நீர் என்னோடு நிற்கயிலே
எந்த பார்வோணும் எதிர்பதில்ல….
1சரணம் –
எலியாவின் ஜெபத்தால் மழை பொழிய செய்தீர்
பாகாலின் கூட்டம் பதறி ஓட வைத்தீர்
பலிபீடம் நான் இங்கே
அக்கினியால் நிரப்பிடுமே
வாக்குதத்தம் எனக்கு இங்கு
நிறைவேற செய்திடுமே
நான் நம்பும் தேவன் நீர் தானே தேவா – என் தேவன் என்னோடு…….-2
M-என் கையில்ல ஒண்ணுமில்ல
யாருடைய தயவுமில்லை
F-நான் செல்ல பாதை இல்லை
பரிதவிக்கும் இயேசுவின் பிள்ளை
M- நான் நம்பும் கேடகமும்
நான் கண்ட தரிசனமும்
F-
என்னை நிரப்பும் அக்கினியும்
நான் உணரும் பிரசனமும்
என் மனதின்
M/F-Chorus- என் தேவன் என்னோடு இருக்கையில்லை
எனக்கொரு பயமுமில்ல
நீர் என்னோடு நிற்கயிலே
எந்த பார்வோணும் எதிர்பதில்ல…
2சரணம்
சோதனைகள் என்னை ஜெயித்திடும் போது
வேதனையோடு உம்மண்டை வந்தேன்
பரிசுத்த ஆவியின்
பிரசனத்தை வாஞ்சிக்கிறேன்
கடைசி கால யுத்தமிது
ஆராதனை செய்திடுவேன்
நான் நம்பும் தேவன் நீர் தானே தேவா…
என் தேவன் என்னோடு இருக்கியல
M-en kaiyilla onnumilla
yarutaiya thayavumillai
F-nan sella pathai illai
parithavikkum iyesuvin pillai
M- nan nampum ketakamum
nan kanta tharisanamum
F-
ennai nirappum akkiniyum
nan unarum pirasannamum
en manathin rakamum en ithaya vanysayum
neer thane iyesuve
akilam muzhukka apishekam nirampa
M/F-Chorus- en thevan ennootu irukkaiyillai
enakkoru payamumilla
neer ennootu nirkayile
entha parvoonum ethirpathilla….
1saranam –
eliyavin jepaththal mazhai pozhiya seytheer
pakalin koottam pathari oota vaiththeer
palipeetam nan ingke
akkiniyal nirappitume
vakkuthaththam enakku ingku
niraivera seythitume
nan nampum thevan neer thane theva – en thevan ennootu…….-2
M-en kaiyilla onnumilla
yarutaiya thayavumillai
F-nan sella pathai illai
parithavikkum iyesuvin pillai
M- nan nampum ketakamum
nan kanta tharisanamum
F-
ennai nirappum akkiniyum
nan unarum pirasanamum
en manathin
M/F-Chorus- en thevan ennootu irukkaiyillai
enakkoru payamumilla
neer ennootu nirkayile
entha parvoonum ethirpathilla…
2saranam
soothanaikal ennai jeyiththitum poothu
vethanaiyootu ummantai vanthen
parisuththa aaviyin
pirasanaththai vanysikkiren
kataisi kala yuththamithu
aarathanai seythituven
nan nampum thevan neer thane theva…
en thevan ennootu irukkiyala
M-என் கையில்ல ஒண்ணுமில்ல
M-en kaiyilla onnumilla
யாருடைய தயவுமில்லை
yarutaiya thayavumillai
F-நான் செல்ல பாதை இல்லை
F-nan sella pathai illai
பரிதவிக்கும் இயேசுவின் பிள்ளை
parithavikkum iyesuvin pillai
M- நான் நம்பும் கேடகமும்
M- nan nampum ketakamum
நான் கண்ட தரிசனமும்
nan kanta tharisanamum
F-
F-
என்னை நிரப்பும் அக்கினியும்
ennai nirappum akkiniyum
நான் உணரும் பிரசன்னமும்
nan unarum pirasannamum
என் மனதின் ராகமும் என் இதய வாஞ்சயும்
en manathin rakamum en ithaya vanysayum
நீர் தானே இயேசுவே
neer thane iyesuve
அகிலம் முழுக்க அபிஷேகம் நிரம்ப
akilam muzhukka apishekam nirampa
M/F-Chorus- என் தேவன் என்னோடு இருக்கையில்லை
M/F-Chorus- en thevan ennootu irukkaiyillai
எனக்கொரு பயமுமில்ல
enakkoru payamumilla
நீர் என்னோடு நிற்கயிலே
neer ennootu nirkayile
எந்த பார்வோணும் எதிர்பதில்ல….
entha parvoonum ethirpathilla….
1சரணம் –
1saranam –
எலியாவின் ஜெபத்தால் மழை பொழிய செய்தீர்
eliyavin jepaththal mazhai pozhiya seytheer
பாகாலின் கூட்டம் பதறி ஓட வைத்தீர்
pakalin koottam pathari oota vaiththeer
பலிபீடம் நான் இங்கே
palipeetam nan ingke
அக்கினியால் நிரப்பிடுமே
akkiniyal nirappitume
வாக்குதத்தம் எனக்கு இங்கு
vakkuthaththam enakku ingku
நிறைவேற செய்திடுமே
niraivera seythitume
நான் நம்பும் தேவன் நீர் தானே தேவா – என் தேவன் என்னோடு…….-2
nan nampum thevan neer thane theva – en thevan ennootu…….-2
M-என் கையில்ல ஒண்ணுமில்ல
M-en kaiyilla onnumilla
யாருடைய தயவுமில்லை
yarutaiya thayavumillai
F-நான் செல்ல பாதை இல்லை
F-nan sella pathai illai
பரிதவிக்கும் இயேசுவின் பிள்ளை
parithavikkum iyesuvin pillai
M- நான் நம்பும் கேடகமும்
M- nan nampum ketakamum
நான் கண்ட தரிசனமும்
nan kanta tharisanamum
F-
F-
என்னை நிரப்பும் அக்கினியும்
ennai nirappum akkiniyum
நான் உணரும் பிரசனமும்
nan unarum pirasanamum
என் மனதின்
en manathin
M/F-Chorus- என் தேவன் என்னோடு இருக்கையில்லை
M/F-Chorus- en thevan ennootu irukkaiyillai
எனக்கொரு பயமுமில்ல
enakkoru payamumilla
நீர் என்னோடு நிற்கயிலே
neer ennootu nirkayile
எந்த பார்வோணும் எதிர்பதில்ல…
entha parvoonum ethirpathilla…
2சரணம்
2saranam
சோதனைகள் என்னை ஜெயித்திடும் போது
soothanaikal ennai jeyiththitum poothu
வேதனையோடு உம்மண்டை வந்தேன்
vethanaiyootu ummantai vanthen
பரிசுத்த ஆவியின்
parisuththa aaviyin
பிரசனத்தை வாஞ்சிக்கிறேன்
pirasanaththai vanysikkiren
கடைசி கால யுத்தமிது
kataisi kala yuththamithu
ஆராதனை செய்திடுவேன்
aarathanai seythituven
நான் நம்பும் தேவன் நீர் தானே தேவா…
nan nampum thevan neer thane theva…
என் தேவன் என்னோடு இருக்கியல
en thevan ennootu irukkiyala