lookam ventam yathum ventam

லோகம் வேண்டாம் யாதும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

லோகம் வேண்டாம் யாதும் வேண்டாம்
போதும் இயேசு எனக்கு
சாத்தானே உன் இன்பம் வேண்டாம்
கொண்டு போ உன் சரக்கு – 2
என் பொன் நேசர் என்னுடையோர்
நானும் அவர்க்குரியோர்
சொந்த ஜீவன் ஈந்து என்னை
அன்பில் இணைத்தனரே- 2