Let Your Living Waters Flow Over My Soul in Tamil

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உந்தன் ஜீவ ஊற்று என்னில் பாயட்டுமே
உந்தன் ஆவி என்னில் தங்கி ஆளட்டுமே
எந்தன் சிந்தை தாக்கும் எந்த சூழ்நிலையும்
எந்தன் பாரம் கவலைகள் வைத்து விட்டேன்
இயேசு இயேசு இயேசு
தந்தை தந்தை தந்தை
ஆவியே ஆவியே ஆவியானவரே
Let Your Living Waters Flow Over My Soul
Let Your Holy Spirit Come And Take Control
Every Situation That Has Troubled My Mind
All My Cares And Burdens Unto You I Roll
JESUS JESUS JESUS
FATHER FATHER FATHER
SPIRIT SPIRIT SPIRIT