Lesana Kariyam Ethuvum song lyrics
லேசான காரியம் எதுவும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
லேசான காரியம் எதுவும் லேசான காரியம் (2)
பெலனுள்ளவன் பெலனற்றவன்
பெலனுள்ளவன் பெலனில்லாதவன்
யாராயிருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம்(2) என் இயேசுவுக்கு
மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைத்தது லேசான காரியம் (2)
மண்ணான மனிதர்க்கு மன்னாவை தருவது லேசான காரியம் (2) – என் இயேசுவுக்கு
கூழாங்கல்லாலே கோலியாத் வீழ்ந்தது லேசான காரியம் (2)
ஆழ்கடல் மீனதில் வரிப்பணம் காண்பது லேசான காரியம்
(ஆழ்கடல் மீனுக்குள் அடைக்கலம் தருவதும் லேசான காரியம்) (2) – என் இயேசுவுக்கு
கற்பாறை போலே கடல் மேல் நடப்பது லேசான காரியம் (2)
கற்சாடி நீரை கனிரசமாக்குவது லேசான காரியம்(2) – என் இயேசுவுக்கு
உயிரற்ற சடலத்தை உயிர் பெற செய்வது லேசான காரியம் (2)
தீராத நோய்களை வார்த்தையால் தீர்ப்பதும் லேசான காரியம் (2) – என் இயேசுவுக்கு
இடறிய மீனவனை சீஷனாய் மாற்றுவது லேசான காரியம் (2)
இடையனை கோமகனாய் அரியணை ஏற்றுவதும் லேசான காரியம் (2) – என் இயேசுவுக்கு
6.குருடரின் கண்களை வார்த்தையால் திறப்பது லேசான காரியம் (2)
மரித்த மனிதரை உயர்த்திட செய்வதும் லேசான காரியம் (2) – என் இயேசுவுக்கு
7.பெருமழை பெய்தும் பேழையை காப்பது லேசான காரியம்(2)
பெருங்கடல் பிளந்துமே பாதையை வகுப்பதும் லேசான காரியம் (2) – என் இயேசுவுக்கு
lesana kariyam ethuvum lesana kariyam (2)
pelanullavan pelanarravan
pelanullavan pelanillathavan
yarayirunthalum uthavikal seyvathu
lesana kariyam(2) en iyesuvukku
mannaip pisainthu manithanaip pataiththathu lesana kariyam (2)
mannana manitharkku mannavai tharuvathu lesana kariyam (2) – en iyesuvukku
koozhangkallale kooliyath veezhnthathu lesana kariyam (2)
aazhkatal meenathil varippanam kanpathu lesana kariyam
(aazhkatal meenukkul ataikkalam tharuvathum lesana kariyam) (2) – en iyesuvukku
karparai poole katal mel natappathu lesana kariyam (2)
karsati neerai kanirasamakkuvathu lesana kariyam(2) – en iyesuvukku
uyirarra satalaththai uyir pera seyvathu lesana kariyam (2)
theeratha nooykalai varththaiyal theerppathum lesana kariyam (2) – en iyesuvukku
itariya meenavanai seeshanay marruvathu lesana kariyam (2)
itaiyanai koomakanay ariyanai erruvathum lesana kariyam (2) – en iyesuvukku
6.kurutarin kankalai varththaiyal thirappathu lesana kariyam (2)
mariththa manitharai uyarththita seyvathum lesana kariyam (2) – en iyesuvukku
7.perumazhai peythum pezhaiyai kappathu lesana kariyam(2)
perungkatal pilanthume pathaiyai vakuppathum lesana kariyam (2) – en iyesuvukku