kuva kuva vaththu – Kuva Kuva Vaathu
குவா குவா வாத்து
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
குவா குவா வாத்து – Kuva Kuva Vaathu
குவா குவா வாத்து குள்ள குள்ள வாத்து
மெல்ல மெல்ல நடக்குது பாரு -2
செல்ல தம்பி செல்ல தங்காய்
வல்ல இயேசு உன்னோடு உண்டு
சின்ன தம்பி சின்ன தங்காய்
வல்ல இயேசு உன்னோடு உண்டு
தகிட தகிட தாளம் போட்டு ஆட்டம் ஆடிடு
ஜிங் ஜிங் கிட்டார் மீட்டி பாட்டு பாடிடு
1.வேகம் அது விவேகம் அல்ல
வெற்றி மிக தொலைவில் இல்ல -2
கீழ்ப்படிந்து பொறுமையாய் லக்கை அடைந்திடு
இயேசுவின் பிள்ளையாய் நித்தம் வாழ்ந்திடு -2
kuva kuva vaththu – Kuva Kuva Vaathu
kuva kuva vaththu kulla kulla vaththu
mella mella natakkuthu paru -2
sella thampi sella thangkay
valla iyesu unnootu untu
sinna thampi sinna thangkay
valla iyesu unnootu untu
thakita thakita thalam poottu aattam aatitu
jing jing kittar meetti pattu patitu
1.vekam athu vivekam alla
verri mika tholaivil illa -2
keezhppatinthu porumaiyay lakkai atainthitu
iyesuvin pillaiyay niththam vazhnthitu -2
குவா குவா வாத்து – Kuva Kuva Vaathu
kuva kuva vaththu – Kuva Kuva Vaathu
குவா குவா வாத்து குள்ள குள்ள வாத்து
kuva kuva vaththu kulla kulla vaththu
மெல்ல மெல்ல நடக்குது பாரு -2
mella mella natakkuthu paru -2
செல்ல தம்பி செல்ல தங்காய்
sella thampi sella thangkay
வல்ல இயேசு உன்னோடு உண்டு
valla iyesu unnootu untu
சின்ன தம்பி சின்ன தங்காய்
sinna thampi sinna thangkay
வல்ல இயேசு உன்னோடு உண்டு
valla iyesu unnootu untu
தகிட தகிட தாளம் போட்டு ஆட்டம் ஆடிடு
thakita thakita thalam poottu aattam aatitu
ஜிங் ஜிங் கிட்டார் மீட்டி பாட்டு பாடிடு
jing jing kittar meetti pattu patitu
1.வேகம் அது விவேகம் அல்ல
1.vekam athu vivekam alla
வெற்றி மிக தொலைவில் இல்ல -2
verri mika tholaivil illa -2
கீழ்ப்படிந்து பொறுமையாய் லக்கை அடைந்திடு
keezhppatinthu porumaiyay lakkai atainthitu
இயேசுவின் பிள்ளையாய் நித்தம் வாழ்ந்திடு -2
iyesuvin pillaiyay niththam vazhnthitu -2