kutti kutti poovai sutti sutti maanaai
குட்டிக் குட்டிப் பூவாய் சுட்டி சுட்டி மானாய்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
குட்டிக் குட்டிப் பூவாய் சுட்டி சுட்டி மானாய்
சுத்தி சுத்தி ஓடிவந்து பாட்டு பாடி ஆட
என் செல்லமே குழந்தையே இயேசுவே
என் கையில் தூக்கியே கொஞ்சுவேன்
Jolly யான மோட்சம் விட்டு பூமிய தேடி வந்து
எங்கள அணைச்சுக்கிட்ட பாலனே
செல்லமே செல்லமே செல்லமே எங்க கூடவே என்றுமே இருந்திட்டா எல்லாமே Take It Easy தான்
பாவியான மக்களோடே பாவத்தை மன்னிச்சுட்டு
நெஞ்சுல அணைச்சுக்கிட்ட பாலனே
சொந்தமே சொந்தமே சொந்தமே இனி சோகமே இல்லையே வாழ்விலே என்றுமே Life ல்ல Happy தான்
kuttik kuttip poovay sutti sutti manay
suththi suththi ootivanthu pattu pati aata
en sellame kuzhanthaiye iyesuve
en kaiyil thookkiye konysuven
Jolly yana mootsam vittu poomiya theti vanthu
engkala anaissukkitta palane
sellame sellame sellame engka kootave enrume irunthitta ellame Take It Easy than
paviyana makkaloote pavaththai mannissuttu
nenysula anaissukkitta palane
sonthame sonthame sonthame ini sookame illaiye vazhvile enrume Life lla Happy than