Kutrangalai Mannipavar Neerae Lyrics
குற்றங்களை மன்னிப்பவர்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் குற்றங்களை மன்னிப்பவர் நீரே,
என் குறைகளை நிறைவாக்குவீரே,
என் பாவங்களை மன்னிப்பவர் நீரே,
பாவ மன்னிப்பைத் தருபவர் நீரே! (2)
அனுபல்லவி
நீரே என் ஆண்டவர்,
நீரே என் இரட்சகர்,
நீரே எங்கள் தேவன்,
நீரே எங்கள் ராஜா! (2)
சரணம் 1
உம்மை அப்பானு கூப்பிடும்
புத்திர சுவீகார ஆவியைத் தந்தவர் நீரே! (2)
குறைவெல்லாம் நிறைவாக்கி,
வறட்சியும் செழிப்பாக்கி,
எந்நாளும் நடத்திடுவீரே — நீரே!
சரணம் 2
பார்வோன்கள் வந்தாலும்,
எகிப்தியர் தொடர்ந்தாலும்,
செங்கடலைக் கடக்கச் செய்வீரே! (2)
மான் கால்கள் போலாக்கி,
மதிலையும் தாண்டிட,
எந்நாளும் உதவி செய்வீரே — நீரே!
சரணம் 3
வாக்கு உரைத்தவர், வாக்கு மாறாதவர்,
சொன்னதைச் செய்திடுவாரே! (2)
அதின் அதின் காலத்தில்,
நேர்த்தியாய், செம்மையாய்,
ஒவ்வொன்றும் செய்திடுவாரே — நீரே!
en kurrangkalai mannippavar neere,
en kuraikalai niraivakkuveere,
en pavangkalai mannippavar neere,
pava mannippaith tharupavar neere! (2)
anupallavi
neere en aantavar,
neere en iratsakar,
neere engkal thevan,
neere engkal raja! (2)
saranam 1
ummai appanu kooppitum
puththira suveekara aaviyaith thanthavar neere! (2)
kuraivellam niraivakki,
varatsiyum sezhippakki,
ennalum nataththituveere — neere!
saranam 2
parvoonkal vanthalum,
ekipthiyar thotarnthalum,
sengkatalaik katakkas seyveere! (2)
man kalkal poolakki,
mathilaiyum thantita,
ennalum uthavi seyveere — neere!
saranam 3
vakku uraiththavar, vakku marathavar,
sonnathais seythituvare! (2)
athin athin kalaththil,
nerththiyay, semmaiyay,
ovvonrum seythituvare — neere!
என் குற்றங்களை மன்னிப்பவர் நீரே,
en kurrangkalai mannippavar neere,
என் குறைகளை நிறைவாக்குவீரே,
en kuraikalai niraivakkuveere,
என் பாவங்களை மன்னிப்பவர் நீரே,
en pavangkalai mannippavar neere,
பாவ மன்னிப்பைத் தருபவர் நீரே! (2)
pava mannippaith tharupavar neere! (2)
அனுபல்லவி
anupallavi
நீரே என் ஆண்டவர்,
neere en aantavar,
நீரே என் இரட்சகர்,
neere en iratsakar,
நீரே எங்கள் தேவன்,
neere engkal thevan,
நீரே எங்கள் ராஜா! (2)
neere engkal raja! (2)
சரணம் 1
saranam 1
உம்மை அப்பானு கூப்பிடும்
ummai appanu kooppitum
புத்திர சுவீகார ஆவியைத் தந்தவர் நீரே! (2)
puththira suveekara aaviyaith thanthavar neere! (2)
குறைவெல்லாம் நிறைவாக்கி,
kuraivellam niraivakki,
வறட்சியும் செழிப்பாக்கி,
varatsiyum sezhippakki,
எந்நாளும் நடத்திடுவீரே — நீரே!
ennalum nataththituveere — neere!
சரணம் 2
saranam 2
பார்வோன்கள் வந்தாலும்,
parvoonkal vanthalum,
எகிப்தியர் தொடர்ந்தாலும்,
ekipthiyar thotarnthalum,
செங்கடலைக் கடக்கச் செய்வீரே! (2)
sengkatalaik katakkas seyveere! (2)
மான் கால்கள் போலாக்கி,
man kalkal poolakki,
மதிலையும் தாண்டிட,
mathilaiyum thantita,
எந்நாளும் உதவி செய்வீரே — நீரே!
ennalum uthavi seyveere — neere!
சரணம் 3
saranam 3
வாக்கு உரைத்தவர், வாக்கு மாறாதவர்,
vakku uraiththavar, vakku marathavar,
சொன்னதைச் செய்திடுவாரே! (2)
sonnathais seythituvare! (2)
அதின் அதின் காலத்தில்,
athin athin kalaththil,
நேர்த்தியாய், செம்மையாய்,
nerththiyay, semmaiyay,
ஒவ்வொன்றும் செய்திடுவாரே — நீரே!
ovvonrum seythituvare — neere!