kummiyati thampi kummiyati
கும்மியடி தம்பி கும்மியடி
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
கும்மியடி தம்பி கும்மியடி
இயேசுவைப் பின்பற்றிக் கும்மியடி
கும்மியடி தங்காய் கும்மியடி
வெற்றிபெற நீயும் கும்மியடி
1. இயேசுவை அறிந்து பாவத்தை விட்டு
வெற்றிபெறவே கும்மியடி
சிலுவை சுமந்து நீதியை அணிந்து
வெற்றிபெற நீ கும்மியடி
2.புதியவராகிப் பகிர்ந்து கொடுத்து
வெற்றிபெறவே கும்மியடி
கைதாளமிட்டுச் சுற்றி சுற்றி வந்து
இயேசுவைப் பாடி கும்மியடி
கும்மியடி தம்பி கும்மியடி பாடல் வரிகள், Kummiyadi Thambi Kummiyadi lyrics
kummiyati thampi kummiyati
iyesuvaip pinparrik kummiyati
kummiyati thangkay kummiyati
verripera neeyum kummiyati
1. iyesuvai arinthu pavaththai vittu
verriperave kummiyati
siluvai sumanthu neethiyai aninthu
verripera nee kummiyati
2.puthiyavarakip pakirnthu kotuththu
verriperave kummiyati
kaithalamittus surri surri vanthu
iyesuvaip pati kummiyati
kummiyati thampi kummiyati patal varikal, Kummiyadi Thambi Kummiyadi lyrics
கும்மியடி தம்பி கும்மியடி
kummiyati thampi kummiyati
இயேசுவைப் பின்பற்றிக் கும்மியடி
iyesuvaip pinparrik kummiyati
கும்மியடி தங்காய் கும்மியடி
kummiyati thangkay kummiyati
வெற்றிபெற நீயும் கும்மியடி
verripera neeyum kummiyati
1. இயேசுவை அறிந்து பாவத்தை விட்டு
1. iyesuvai arinthu pavaththai vittu
வெற்றிபெறவே கும்மியடி
verriperave kummiyati
சிலுவை சுமந்து நீதியை அணிந்து
siluvai sumanthu neethiyai aninthu
வெற்றிபெற நீ கும்மியடி
verripera nee kummiyati
2.புதியவராகிப் பகிர்ந்து கொடுத்து
2.puthiyavarakip pakirnthu kotuththu
வெற்றிபெறவே கும்மியடி
verriperave kummiyati
கைதாளமிட்டுச் சுற்றி சுற்றி வந்து
kaithalamittus surri surri vanthu
இயேசுவைப் பாடி கும்மியடி
iyesuvaip pati kummiyati
கும்மியடி தம்பி கும்மியடி பாடல் வரிகள், Kummiyadi Thambi Kummiyadi lyrics
kummiyati thampi kummiyati patal varikal, Kummiyadi Thambi Kummiyadi lyrics