kummiyati thampi – Kummiyadi Thambi

கும்மியடி தம்பி
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

கும்மியடி தம்பி – Kummiyadi Thambi
தானானா தந்தானா தானானனா
கும்மியடி தம்பி கும்மியடி
கும்மியடி தங்காய் கும்மியடி
ஆரவாரத்தோட கும்மியடி -தானானா
எக்காளம் முழங்கி கும்மியடி
வீணை சுரத்தோடு கும்மியடி
தம்புருவோடு நீ கும்மியடி
யாழோடும் குழலோடும் கும்மியடி – தானானா
கைத்தாளம் போட்டு நீ கும்மியடி
நடனம் ஆடி நீ கும்மியடி
ஸ்தோத்திரம் பாடியே கும்மியடி
இயேசுவைப் பாடி நீ கும்மியடி -தானானா