kulla nari koottam onnu pasiyootu – Kulla Nari koottam Onnu pasiyodu
குள்ள நரி கூட்டம் ஒன்னு பசியோடு
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
குள்ள நரி கூட்டம் ஒன்னு பசியோடு – Kulla Nari koottam Onnu pasiyodu
குள்ள நரி கூட்டம் ஒன்னு பசியோடு அலையுது
செல்போன் ரூபத்தில
கைக்குள்ள இருக்குது
குள்ள நரி கூட்டம் ஒன்னு பசியோடு அலையுது
செல்போன் ரூபத்தில
கைக்குள்ள இருக்குது
ஆட்டு குட்டி எங்கள தான்
தேடி திங்க பாக்குது
போன்குள்ள முக்கி முக்கி
முளைய தான் திங்குது
இயேசு தூக்கி சுமந்த ஆட்டு குட்டி
மாட்டிக்கிச்சு மாட்டிகிச்சு
செல் போன் உள்ள தானே மாட்டிகிச்சு
ஆட்டு குட்டி மாட்டிக்கிச்சு
செல் போன் உள்ள தானே மாட்டிக்கிச்சு
App குள்ள விழுந்துடுச்சி
Hope எல்லாம் விட்டுடுச்சி
Game எல்லாம் தோத்துடுச்சு
Swipe செஞ்சி வீணா போய்டிச்சி
App குள்ள விழுந்துடுச்சி
Hope எல்லாம் விட்டுடுச்சி
Game எல்லாம் தோத்துடுச்சு
Swipe செஞ்சி வீணா போய்டிச்சி
Bible தான் படிச்சிடுச்சி
அது போற வழிய தெரிஞ்சிடுச்சி
VBS வந்துடுச்சி
Happyaga வாழ்ந்திடுச்சி
Bible தான் படிச்சிடுச்சி
அது போற வழிய தெரிஞ்சிடுச்சி
VBS வந்துடுச்சி
Happyaga வாழ்ந்திடுச்சி
இயேசு தூக்கி சுமந்த ஆட்டு குட்டி
மாட்டிக்கிச்சு மாட்டிகிச்சு
செல் போன் உள்ள தானே மாட்டிகிச்சு
kulla nari koottam onnu pasiyootu – Kulla Nari koottam Onnu pasiyodu
kulla nari koottam onnu pasiyootu alaiyuthu
selpoon roopaththila
kaikkulla irukkuthu
kulla nari koottam onnu pasiyootu alaiyuthu
selpoon roopaththila
kaikkulla irukkuthu
aattu kutti engkala than
theti thingka pakkuthu
poonkulla mukki mukki
mulaiya than thingkuthu
iyesu thookki sumantha aattu kutti
mattikkissu mattikissu
sel poon ulla thane mattikissu
aattu kutti mattikkissu
sel poon ulla thane mattikkissu
App kulla vizhunthutussi
Hope ellam vittutussi
Game ellam thooththutussu
Swipe senysi veena pooytissi
App kulla vizhunthutussi
Hope ellam vittutussi
Game ellam thooththutussu
Swipe senysi veena pooytissi
Bible than patissitussi
athu poora vazhiya therinysitussi
VBS vanthutussi
Happyaga vazhnthitussi
Bible than patissitussi
athu poora vazhiya therinysitussi
VBS vanthutussi
Happyaga vazhnthitussi
iyesu thookki sumantha aattu kutti
mattikkissu mattikissu
sel poon ulla thane mattikissu
குள்ள நரி கூட்டம் ஒன்னு பசியோடு – Kulla Nari koottam Onnu pasiyodu
kulla nari koottam onnu pasiyootu – Kulla Nari koottam Onnu pasiyodu
குள்ள நரி கூட்டம் ஒன்னு பசியோடு அலையுது
kulla nari koottam onnu pasiyootu alaiyuthu
செல்போன் ரூபத்தில
selpoon roopaththila
கைக்குள்ள இருக்குது
kaikkulla irukkuthu
குள்ள நரி கூட்டம் ஒன்னு பசியோடு அலையுது
kulla nari koottam onnu pasiyootu alaiyuthu
செல்போன் ரூபத்தில
selpoon roopaththila
கைக்குள்ள இருக்குது
kaikkulla irukkuthu
ஆட்டு குட்டி எங்கள தான்
aattu kutti engkala than
தேடி திங்க பாக்குது
theti thingka pakkuthu
போன்குள்ள முக்கி முக்கி
poonkulla mukki mukki
முளைய தான் திங்குது
mulaiya than thingkuthu
இயேசு தூக்கி சுமந்த ஆட்டு குட்டி
iyesu thookki sumantha aattu kutti
மாட்டிக்கிச்சு மாட்டிகிச்சு
mattikkissu mattikissu
செல் போன் உள்ள தானே மாட்டிகிச்சு
sel poon ulla thane mattikissu
ஆட்டு குட்டி மாட்டிக்கிச்சு
aattu kutti mattikkissu
செல் போன் உள்ள தானே மாட்டிக்கிச்சு
sel poon ulla thane mattikkissu
App குள்ள விழுந்துடுச்சி
App kulla vizhunthutussi
Hope எல்லாம் விட்டுடுச்சி
Hope ellam vittutussi
Game எல்லாம் தோத்துடுச்சு
Game ellam thooththutussu
Swipe செஞ்சி வீணா போய்டிச்சி
Swipe senysi veena pooytissi
App குள்ள விழுந்துடுச்சி
App kulla vizhunthutussi
Hope எல்லாம் விட்டுடுச்சி
Hope ellam vittutussi
Game எல்லாம் தோத்துடுச்சு
Game ellam thooththutussu
Swipe செஞ்சி வீணா போய்டிச்சி
Swipe senysi veena pooytissi
Bible தான் படிச்சிடுச்சி
Bible than patissitussi
அது போற வழிய தெரிஞ்சிடுச்சி
athu poora vazhiya therinysitussi
VBS வந்துடுச்சி
VBS vanthutussi
Happyaga வாழ்ந்திடுச்சி
Happyaga vazhnthitussi
Bible தான் படிச்சிடுச்சி
Bible than patissitussi
அது போற வழிய தெரிஞ்சிடுச்சி
athu poora vazhiya therinysitussi
VBS வந்துடுச்சி
VBS vanthutussi
Happyaga வாழ்ந்திடுச்சி
Happyaga vazhnthitussi
இயேசு தூக்கி சுமந்த ஆட்டு குட்டி
iyesu thookki sumantha aattu kutti
மாட்டிக்கிச்சு மாட்டிகிச்சு
mattikkissu mattikissu
செல் போன் உள்ள தானே மாட்டிகிச்சு
sel poon ulla thane mattikissu