kulir karru veesum neram

குளிர் காற்று வீசும் நேரம்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

குளிர் காற்று வீசும் நேரம்
ஓடை தண்ணீர் தாளம் போடும்
ஏசு பிறந்த செய்தியை கேட்டோம்
நண்பா ஒரு பாட்டு பாடுவோம்
தாகம்மா [2] பாட தாகம்மா
ராகம்மா [2] பாடிடு ராகம்மா
நேசம்மா [2] வந்தார் நேசம்மா
பாசம்மா [2] படிடு பாசம்மா
1. ஊரு ஓரம் பெத்தலையில்
இடமில்லை இடமில்லை சத்திரத்தில்
பிறந்த ஏசு பாலைனை
பார்க்க அங்கே போவோமா
போவோமா போவோமா நாமும் போவோமா
2. ஞானி கூட வந்தனரே
தவறில்லை தவறில்லை பத்திரமாய்
உத்தித்த ஏசு மீட்பரை
பார்க்க அங்கே போவோமா
போவோமா போவோமா நாமும் போவோமா
3. தூதன் சொன்ன செய்தியையே
துயரில்லை துயரில்லை நித்தியமாய்
கொடுத்த ஏசு கிருபையை
பார்க்க அங்கே போவோமா
போவோமா போவோமா நாமும் போவோமா