kukkukkoo kuyilu onnu koovuthu – Kukukoo kuyilu Onnu koovuthu
குக்குக்கூ குயிலு ஒன்னு கூவுது
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
குக்குக்கூ குயிலு ஒன்னு கூவுது – Kukukoo kuyilu Onnu koovuthu
கம மாபாப பப பப பா
சரி நீகாக கக கக கா
குக்குக்கூ குக்குக்கூ குயிலு ஒன்னு கூவுது
கிக்கிகீ கிக்கிகீ கிளியும் அங்கு கத்துது
இயேசப்பா படைப்பையெல்லாம் பார்த்து அது மகிழுது – 2
உன்னையும் என்னையும் படைச்சாரு அவரைப் போலவே
உலகெல்லாம் தந்தாரு ஆளுகை செய்யவே
ஆடிப்பாடிடு நீ மகிழ்ந்து பாடிடு
இயேசப்பாவையே நீ துதித்து பாடிடு – 2
kukkukkoo kuyilu onnu koovuthu – Kukukoo kuyilu Onnu koovuthu
kama mapapa papa papa pa
sari neekaka kaka kaka ka
kukkukkoo kukkukkoo kuyilu onnu koovuthu
kikkikee kikkikee kiliyum angku kaththuthu
iyesappa pataippaiyellam parththu athu makizhuthu – 2
unnaiyum ennaiyum pataissaru avaraip poolave
ulakellam thantharu aalukai seyyave
aatippatitu nee makizhnthu patitu
iyesappavaiye nee thuthiththu patitu – 2