kristhuvai kondaaduvom
கிறிஸ்துவைக்கொண்டாடுவோம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பாட்டுப்பாடி ஆட்டமாடி
கிறிஸ்துவைக்கொண்டாடுவோம்
பாட்டுப்பாடி ஆட்டமாடி
இயேசுவைக் கொண்டாடுவோம்-2
Merry Christmas என்று கூறி
Blessed Christmas என்று பாடி
Happy Christmas என்று சொல்லுவோம்-2-பாட்டு
1.தேவ தூதர்கள் நடுவில்
துதியாய் இருந்தீரே
என்னை மீட்க இவ்வுலகில்
வந்து பிறந்தீரே-2
என்ன நன்மை செய்தேனோ ?
என்னை மீட்டிட-2-Merry Christmas
2.தேவ ஸ்தானத்தை துறந்து
(அன்னை) மடியில் தவழ்ந்தீரே
ஜீவ சுவாசத்தை எனக்கு
மீண்டும் தந்தீரே-2
என்ன தான் நான் செய்தேனோ?
ஜீவனைப்பெற்றிட-2-Merry Christmas
3.தேவ சாயலை விட்டு
இறங்கி வந்தீரே
பாவ மாம்ச சாயலை
தரித்துக்கொண்டீரே-2
என்ன பாக்கியம் செய்தேனோ?
அன்பு கூர்ந்திட-2-Merry Christmas
pattuppati aattamati
kiristhuvaikkontatuvoom
pattuppati aattamati
iyesuvaik kontatuvoom-2
Merry Christmas enru koori
Blessed Christmas enru pati
Happy Christmas enru solluvoom-2-pattu
1.theva thootharkal natuvil
thuthiyay iruntheere
ennai meetka ivvulakil
vanthu pirantheere-2
enna nanmai seythenoo ?
ennai meettita-2-Merry Christmas
2.theva sthanaththai thuranthu
(annai) matiyil thavazhntheere
jeeva suvasaththai enakku
meentum thantheere-2
enna than nan seythenoo?
jeevanaipperrita-2-Merry Christmas
3.theva sayalai vittu
irangki vantheere
pava mamsa sayalai
thariththukkonteere-2
enna pakkiyam seythenoo?
anpu koornthita-2-Merry Christmas
பாட்டுப்பாடி ஆட்டமாடி
pattuppati aattamati
கிறிஸ்துவைக்கொண்டாடுவோம்
kiristhuvaikkontatuvoom
பாட்டுப்பாடி ஆட்டமாடி
pattuppati aattamati
இயேசுவைக் கொண்டாடுவோம்-2
iyesuvaik kontatuvoom-2
Merry Christmas என்று கூறி
Merry Christmas enru koori
Blessed Christmas என்று பாடி
Blessed Christmas enru pati
Happy Christmas என்று சொல்லுவோம்-2-பாட்டு
Happy Christmas enru solluvoom-2-pattu
1.தேவ தூதர்கள் நடுவில்
1.theva thootharkal natuvil
துதியாய் இருந்தீரே
thuthiyay iruntheere
என்னை மீட்க இவ்வுலகில்
ennai meetka ivvulakil
வந்து பிறந்தீரே-2
vanthu pirantheere-2
என்ன நன்மை செய்தேனோ ?
enna nanmai seythenoo ?
என்னை மீட்டிட-2-Merry Christmas
ennai meettita-2-Merry Christmas
2.தேவ ஸ்தானத்தை துறந்து
2.theva sthanaththai thuranthu
(அன்னை) மடியில் தவழ்ந்தீரே
(annai) matiyil thavazhntheere
ஜீவ சுவாசத்தை எனக்கு
jeeva suvasaththai enakku
மீண்டும் தந்தீரே-2
meentum thantheere-2
என்ன தான் நான் செய்தேனோ?
enna than nan seythenoo?
ஜீவனைப்பெற்றிட-2-Merry Christmas
jeevanaipperrita-2-Merry Christmas
3.தேவ சாயலை விட்டு
3.theva sayalai vittu
இறங்கி வந்தீரே
irangki vantheere
பாவ மாம்ச சாயலை
pava mamsa sayalai
தரித்துக்கொண்டீரே-2
thariththukkonteere-2
என்ன பாக்கியம் செய்தேனோ?
enna pakkiyam seythenoo?
அன்பு கூர்ந்திட-2-Merry Christmas
anpu koornthita-2-Merry Christmas