Kristhu Balan Piranthar song lyrics
கிறிஸ்து பாலன் பிறந்தார்
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
கிறிஸ்து பாலன் பிறந்தார் மாட்டு தொழுவத்திலே
சந்தோசம் சந்தோசமே
தூதர் சேனை முழங்க சாஸ்திரிகள் கூடி வர
மன்னனாய் உதித்தாரையா – 2
வாங்க சேர்ந்தே ஆடிபாடுவோம்
அவர் நாமத்தை போற்றிடுவோம் -2
மனுக்குலத்தின் மீது பிதாவின் அன்பின் வெளிப்பாடாக பிறந்தார்
தீர்க்கதரிசனம் காத்திருப்புகளை நிறைவேற்றிட பிறந்தார் -2
நம்மை மீட்க, தம் மகனை தந்தவர் அதிசயரே – 2 – வாங்க
மாட்டு தொழுவத்தில் ஏழ்மையின் கோலமாய் பிறந்தாரே இயேசு பாலன்
பரிசுத்தமாய் வாழும் மனிதரை மீட்கவே மீண்டும் வரப்போகிறார்-2
நம்மை மீட்க, மீண்டும் அவர் வருவாரே ராஜாவாக – 2 – வாங்க
kiristhu palan piranthar mattu thozhuvaththile
santhoosam santhoosame
thoothar senai muzhangka sasthirikal kooti vara
mannanay uthiththaraiya – 2
vangka sernthe aatipatuvoom
avar namaththai poorrituvoom -2
manukkulaththin meethu pithavin anpin velippataka piranthar
theerkkatharisanam kaththiruppukalai niraiverrita piranthar -2
nammai meetka, tham makanai thanthavar athisayare – 2 – vangka
mattu thozhuvaththil ezhmaiyin koolamay piranthare iyesu palan
parisuththamay vazhum manitharai meetkave meentum varappookirar-2
nammai meetka, meentum avar varuvare rajavaka – 2 – vangka