kotu unakku kotukkappatum
கொடு உனக்கு கொடுக்கப்படும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கொடு உனக்கு கொடுக்கப்படும்
அள உனக்கு அளக்கப்படும்
அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படிக்கு
அதனின் பலனை அடைந்திடுவாய்
1. விதவை கொடுத்ததை அறியாயோ ஏழை
இரண்டு காசு இரண்டு காசு
உள்ளதையெல்லாம் கொடுத்தாளே அவள்
அதுபோல் நீயும் கொடு உனக்கும்
2. சிறுவன் கொடுத்ததை அறியாயோ ஏழை
ஐந்து அப்பம் இரண்டு மீன்கள்
இருந்ததையெல்லாம் கொடுத்தானே அவன்
அது போல் நீயும் கொடு உனக்கும்
3. மரியாள் கொடுத்ததை அறியாயோ அந்த
வெள்ளைக்கல் பரணியில் பரிமள தைலம்
இயன்றதையெல்லாம் கொடுத்தாளே அவள்
அது போல் நீயும் கொடு உனக்கும்
kotu unakku kotukkappatum
ala unakku alakkappatum
amukki kulukki sarinthu vizhumpatikku
athanin palanai atainthituvay
1. vithavai kotuththathai ariyayoo ezhai
irantu kasu irantu kasu
ullathaiyellam kotuththale aval
athupool neeyum kotu unakkum
2. siruvan kotuththathai ariyayoo ezhai
ainthu appam irantu meenkal
irunthathaiyellam kotuththane avan
athu pool neeyum kotu unakkum
3. mariyal kotuththathai ariyayoo antha
vellaikkal paraniyil parimala thailam
iyanrathaiyellam kotuththale aval
athu pool neeyum kotu unakkum
கொடு உனக்கு கொடுக்கப்படும்
kotu unakku kotukkappatum
அள உனக்கு அளக்கப்படும்
ala unakku alakkappatum
அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படிக்கு
amukki kulukki sarinthu vizhumpatikku
அதனின் பலனை அடைந்திடுவாய்
athanin palanai atainthituvay
1. விதவை கொடுத்ததை அறியாயோ ஏழை
1. vithavai kotuththathai ariyayoo ezhai
இரண்டு காசு இரண்டு காசு
irantu kasu irantu kasu
உள்ளதையெல்லாம் கொடுத்தாளே அவள்
ullathaiyellam kotuththale aval
அதுபோல் நீயும் கொடு உனக்கும்
athupool neeyum kotu unakkum
2. சிறுவன் கொடுத்ததை அறியாயோ ஏழை
2. siruvan kotuththathai ariyayoo ezhai
ஐந்து அப்பம் இரண்டு மீன்கள்
ainthu appam irantu meenkal
இருந்ததையெல்லாம் கொடுத்தானே அவன்
irunthathaiyellam kotuththane avan
அது போல் நீயும் கொடு உனக்கும்
athu pool neeyum kotu unakkum
3. மரியாள் கொடுத்ததை அறியாயோ அந்த
3. mariyal kotuththathai ariyayoo antha
வெள்ளைக்கல் பரணியில் பரிமள தைலம்
vellaikkal paraniyil parimala thailam
இயன்றதையெல்லாம் கொடுத்தாளே அவள்
iyanrathaiyellam kotuththale aval
அது போல் நீயும் கொடு உனக்கும்
athu pool neeyum kotu unakkum