kootanu kooti nanri aiya

Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Thanksgiving Songs collection.

கோடானு கோடி நன்றி ஐயா
என் தகப்பனே உமக்கு நன்றி ஐயா
1. போக்கையும் வரத்தையும் காத்தீரையா
கோடானு கோடி நன்றி ஐயா
சுகத்தையும் பலத்தையும் தந்தீரையா
கோடானு கோடி நன்றி ஐயா
நன்றி….. நன்றி தேவனே உமக்கு நன்றி 2
2. உடல் பலம் மன பலம் கொடுத்தீரையா
கோடானு கோடி நன்றி ஐயா
பண பலம் ஆள் பலம் தந்தீரையா
கோடானு கோடி நன்றி ஐயா
எதிரிகள் எழும்பாமல் பார்த்துக்கொண்டீர்
கோடானு கோடி நன்றி ஐயா
நெருக்கடி இல்லாமல் வனைந்து கொண்டீர்
கோடானு கோடி நன்றி ஐயா
கிருபையால் என்னை சூழ்ந்து கொண்டீர்
கோடானு கோடி நன்றி ஐயா
தயவினால் என்னை அணைத்துக்கொண்டீர்
கோடானு கோடி நன்றி ஐயா