kootana kootikal natuvile ennai

கோடான கோடிகள் நடுவிலே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கோடான கோடிகள் நடுவிலே என்னை
கேடயதும் அணுகம்மாள் காப்பவரே
வானதி வானங்கள் விரித்து என்னை
தினம்தோறும் அபிஷேகம் செய்பவரே
நன்றிபலி செலுத்துகிறேன்
நான் உம் பதம் சரண் அடைந்தேன்
என் காலம் எல்லாம் உன்னை துதிப்பேன்
என் ஏசுவே உண்மை மறவேன்
எத்தனை துன்பம் நெஞ்சை வருதினும்
எந்த திகிலும் இல்லை ஐயா
நீர்தாமே என்னை தூக்கி சுமந்து
ஜீவிய பாதையில் நடத்தினீரே
நன்றிபலி செலுத்துகிறேன்
நான் உம் பதம் சரண் அடைந்தேன்
என் காலம் எல்லாம் உன்னை துதிப்பேன்
என் ஏசுவே உண்மை மறவேன்
கோடான கோடிகள் நடுவிலே பாடல் வரிகள், Kodana kodigal naduvilae ennai Lyrics