koopappatuvathu nalla kunama?
நல்ல குணமா இல்ல கெட்ட குணமா
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
கோபப்படுவது நல்ல குணமா?
எதிர்த்து பேசுவது நல்ல குணமா? }2
திருடுவதும் நல்ல குணமா? கீழ்ப்படியாமலிருப்பதும் நல்ல குணமா?
இல்ல இல்ல இது கெட்ட குணம் தான் வேண்டாம் (2) இந்த கெட்ட குணம் தான் }2
கீழ்ப்படிவதும் நல்ல குணம் தான் அன்பாயிருப்பதும் நல்ல குணம் தான் }2 விட்டுக் கொடுப்பதும் நல்ல குணம் தான் உதவி செய்வதும் நல்ல குணம் தான் }2
ஆமா! ஆமா! இது நல்ல குணம் தான் வேணும் (2) இந்த நல்ல குணம் தான் }2 வேணும் (2) இந்த நல்ல குணம் தான் (2)
koopappatuvathu nalla kunama?
ethirththu pesuvathu nalla kunama? }2
thirutuvathum nalla kunama? keezhppatiyamaliruppathum nalla kunama?
illa illa ithu ketta kunam than ventam (2) intha ketta kunam than }2
keezhppativathum nalla kunam than anpayiruppathum nalla kunam than }2 vittuk kotuppathum nalla kunam than uthavi seyvathum nalla kunam than }2
aama! aama! ithu nalla kunam than venum (2) intha nalla kunam than }2 venum (2) intha nalla kunam than (2)