koodi koodi nandri reegan gomez aaruthal geethangal
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கோடி கோடி நன்றி சொல்லியே
பாடிப் பாடி உம்மை துதிப்பேன்
நீர் நல்லவர் நீர் வல்லவர்
என்றும் உண்மையுள்ளவர்
உம்மை நோக்கி நான் கூப்பிட்டேன்
என் விண்ணப்பத்தின் குரல் கேட்டீர்
இருள் சூழ்ந்த நேரங்களில்
ஒளியாக வந்தீரையா
புதுப்படைப்பாக மாற்றினீரே
புது கிருபைகள் பொழிந்தீரே
தஞ்சமாக வந்தீரையா
நெஞ்சம் அஞ்சாமல் காத்தீரையா
என் இருதயமெல்லாம் போற்றும்
இயேசையா உம் அன்பை துதிக்கும்
kooti kooti nanri solliye
patip pati ummai thuthippen
neer nallavar neer vallavar
enrum unmaiyullavar
ummai nookki nan kooppitten
en vinnappaththin kural ketteer
irul soozhntha nerangkalil
oliyaka vantheeraiya
puthuppataippaka marrineere
puthu kirupaikal pozhintheere
thanysamaka vantheeraiya
nenysam anysamal kaththeeraiya
en iruthayamellam poorrum
iyesaiya um anpai thuthikkum
கோடி கோடி நன்றி சொல்லியே
kooti kooti nanri solliye
பாடிப் பாடி உம்மை துதிப்பேன்
patip pati ummai thuthippen
நீர் நல்லவர் நீர் வல்லவர்
neer nallavar neer vallavar
என்றும் உண்மையுள்ளவர்
enrum unmaiyullavar
உம்மை நோக்கி நான் கூப்பிட்டேன்
ummai nookki nan kooppitten
என் விண்ணப்பத்தின் குரல் கேட்டீர்
en vinnappaththin kural ketteer
இருள் சூழ்ந்த நேரங்களில்
irul soozhntha nerangkalil
ஒளியாக வந்தீரையா
oliyaka vantheeraiya
புதுப்படைப்பாக மாற்றினீரே
puthuppataippaka marrineere
புது கிருபைகள் பொழிந்தீரே
puthu kirupaikal pozhintheere
தஞ்சமாக வந்தீரையா
thanysamaka vantheeraiya
நெஞ்சம் அஞ்சாமல் காத்தீரையா
nenysam anysamal kaththeeraiya
என் இருதயமெல்லாம் போற்றும்
en iruthayamellam poorrum
இயேசையா உம் அன்பை துதிக்கும்
iyesaiya um anpai thuthikkum