kontattam kontattam – Kondattam Kondattam

கொண்டாட்டம் கொண்டாட்டம்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

கொண்டாட்டம் கொண்டாட்டம் – Kondattam Kondattam
கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் அற்புதம் நடந்தாலே கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் IBCM வந்தாலே கொண்டாட்டம் கொண்டாட்டம் (2)
பர்திமேயு குருடனுக்கு பார்வ கிடைச்சதால வாழ்நாள் எல்லாமே கொண்டாட்டம் கொண்டாட்டம் மரித்த லாசரு உயிரோடு எழுந்ததால அவனோட குடும்பத்துக்கு கொண்டாட்டம் கொண்டாட்டம் அற்புதம் செய்யும் இயேசு நம்மோடு இருக்கும்போது எப்போதும் எந்நாளும் கொண்டாட்டம் கொண்டாட்டம் (2)
கொண்டாட்டம் கொண்டாட்டம்.
திமிர்வாத காரணுக்கு சுகம் கிடைச்சதால துள்ளி எழுந்தானே கொண்டாட்டம் கொண்டாட்டம் இயேசப்பாவின் வஸ்திரத்தை தொட்ட அந்த பொண்ணுக்கு சுகத்தின் வல்லமை வந்ததால கொண்டாட்டம் அற்புதம் செய்யும் இயேசு நம்மோடு இருக்கும்போது எப்போதும் எந்நாளும் கொண்டாட்டம் கொண்டாட்டம் (2)
கொண்டாட்டம் கொண்டாட்டம்
இசேப்பாவின் வார்த்தைக்கி கீழ்படிந்து நடந்ததால பேதுரு வாழ்க்கையில கொண்டாட்டம் கொண்டாட்டம் வலைகள் கிழியத்தக்க மீன்கள் கிடைச்சதால நண்பரின் கூட்டத்துக்கு கொண்டாட்டம் கொண்டாட்டம் அற்புதம் செய்யும் இயேசு நம்மோடு இருக்கும்போது எப்போதும் எந்நாளும் கொண்டாட்டம் கொண்டாட்டம் (2)
கொண்டாட்டம் கொண்டாட்டம்.