kondaduvom pudhu patupaaduvom
கொண்டாடுவோம் புதுபாட்டு பாடுவோம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கொண்டாடுவோம் புதுபாட்டு பாடுவோம்
இயேசு ராஜாவை இன்று கொண்டாடுவோம்-2
கடல்மீது நடந்து வந்த இயேசு பெரியவர்
உன்னையும் என்னையும் வழிநடத்திடுவார்
இயேசுவே நீர் பெரியவர்
இயேசுவே நீர் பரிசுத்தர்
இயேசுவே நீர் நல்லவர்
இயேசுவே நீர் வல்லவர்
இயேசு இயேசுவே நீங்க பெரியவர்
இயேசு இயேசுவே நீங்க பரிசுத்தர்
இயேசு இயேசுவே நீங்க நல்லவர்
இயேசு இயேசுவே நீங்க வல்லவர்
1. மந்திரமோ சூனியமோ
தொடுவதில்லையே - வியாதிகளோ
வேதனையோ வருவதில்லையே -2
இயேசு எந்தன் ஜீவனையே காத்து
வருகிறார் - பாதுகாத்து இன்றும்
என்றும் வழி நடத்திடுவார் -2
இஸ்ரவேலே நீ பயந்திடாதே
யாக்கோபே நீ சோர்ந்திடாதே -2
யோசபாத்தின் ராஜ்யமோ
கலங்கிப்போனது - சூரர்களும்
வீரர்களும் நடுங்கி நின்றானே
பாடுபவன் துதித்துபாடி முன் சென்றானே
யுத்தம் செய்ய கர்த்தர் அன்று வந்து நின்றாரே
யுத்தமோ அது கர்த்தரது ஜெயமோ அது நமது
kontatuvoom puthupattu patuvoom
iyesu rajavai inru kontatuvoom-2
katalmeethu natanthu vantha iyesu periyavar
unnaiyum ennaiyum vazhinataththituvar
iyesuve neer periyavar
iyesuve neer parisuththar
iyesuve neer nallavar
iyesuve neer vallavar
iyesu iyesuve neengka periyavar
iyesu iyesuve neengka parisuththar
iyesu iyesuve neengka nallavar
iyesu iyesuve neengka vallavar
1. manthiramoo sooniyamoo
thotuvathillaiye - viyathikaloo
vethanaiyoo varuvathillaiye -2
iyesu enthan jeevanaiye kaththu
varukirar - pathukaththu inrum
enrum vazhi nataththituvar -2
isravele nee payanthitathe
yakkoope nee soornthitathe -2
yoosapaththin rajyamoo
kalangkippoonathu - soorarkalum
veerarkalum natungki ninrane
patupavan thuthiththupati mun senrane
yuththam seyya karththar anru vanthu ninrare
yuththamoo athu karththarathu jeyamoo athu namathu
கொண்டாடுவோம் புதுபாட்டு பாடுவோம்
kontatuvoom puthupattu patuvoom
இயேசு ராஜாவை இன்று கொண்டாடுவோம்-2
iyesu rajavai inru kontatuvoom-2
கடல்மீது நடந்து வந்த இயேசு பெரியவர்
katalmeethu natanthu vantha iyesu periyavar
உன்னையும் என்னையும் வழிநடத்திடுவார்
unnaiyum ennaiyum vazhinataththituvar
இயேசுவே நீர் பெரியவர்
iyesuve neer periyavar
இயேசுவே நீர் பரிசுத்தர்
iyesuve neer parisuththar
இயேசுவே நீர் நல்லவர்
iyesuve neer nallavar
இயேசுவே நீர் வல்லவர்
iyesuve neer vallavar
இயேசு இயேசுவே நீங்க பெரியவர்
iyesu iyesuve neengka periyavar
இயேசு இயேசுவே நீங்க பரிசுத்தர்
iyesu iyesuve neengka parisuththar
இயேசு இயேசுவே நீங்க நல்லவர்
iyesu iyesuve neengka nallavar
இயேசு இயேசுவே நீங்க வல்லவர்
iyesu iyesuve neengka vallavar
1. மந்திரமோ சூனியமோ
1. manthiramoo sooniyamoo
தொடுவதில்லையே - வியாதிகளோ
thotuvathillaiye - viyathikaloo
வேதனையோ வருவதில்லையே -2
vethanaiyoo varuvathillaiye -2
இயேசு எந்தன் ஜீவனையே காத்து
iyesu enthan jeevanaiye kaththu
வருகிறார் - பாதுகாத்து இன்றும்
varukirar - pathukaththu inrum
என்றும் வழி நடத்திடுவார் -2
enrum vazhi nataththituvar -2
இஸ்ரவேலே நீ பயந்திடாதே
isravele nee payanthitathe
யாக்கோபே நீ சோர்ந்திடாதே -2
yakkoope nee soornthitathe -2
யோசபாத்தின் ராஜ்யமோ
yoosapaththin rajyamoo
கலங்கிப்போனது - சூரர்களும்
kalangkippoonathu - soorarkalum
வீரர்களும் நடுங்கி நின்றானே
veerarkalum natungki ninrane
பாடுபவன் துதித்துபாடி முன் சென்றானே
patupavan thuthiththupati mun senrane
யுத்தம் செய்ய கர்த்தர் அன்று வந்து நின்றாரே
yuththam seyya karththar anru vanthu ninrare
யுத்தமோ அது கர்த்தரது ஜெயமோ அது நமது
yuththamoo athu karththarathu jeyamoo athu namathu