Kodaana Kodiyaai Perugidavae
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Wedding Songs collection.
கோடான கோடியாய் பெருகிடவே
கர்த்தரின் அதிசயங்கள் கண்டிடவே
ஆவியின் கனிகள் நிறைந்திடவே
வேண்டுகிறோம் இயேசுவின் நாமத்தாலே
1. மனைவி உன் வீட்டோர திராட்சைசெடி
பிள்ளைகள் ஒலிவமர கன்றுகள்போல்
இல்லத்தில் மகிழ்ச்சியை பெருகச் செய்ய
வாக்குரைத்த தேவன் உண்மையுள்ளவர்
2. அலங்கத்திற்குள்ளே சமாதானமும்
நிலைகளிலே என்றும் சந்தோசமும்
இன்றும் என்றும் சாதாகாலமும்
கர்த்தரின் கிருபையால் நிலைப்பதாக
3. சங்கீதம் கீர்த்தனை ஞானப்பாட்டு
இவைகளால் கர்த்தரை ஸ்தோத்தரித்து
ஒருவருக்காய் ஒருவர் ஜெபம்பண்ணி
வாழ்க்கையின் அலைகளை தாண்டிடுவோம்
Kodaana Kodiyaai Perugidavae
Kartharin Adhisayangal Kandidavae
Aaviyin Kanigal Nirainthidavae
Vendugirom Yesuvin Naamathaalae
1. Manaivi Un Veetora Thiraatchai Chedi
Pillaigal Oliva Mara Kandrugal Pol
Illathil Magizchiyai Peruga Seyya
Vaakuraitha Devan Unmaiyullavar
2. Alangathirkullae Samadhanamum
Nilaigalilae Endrum Santhosamum
Indrum Endrum Sadhakaalamum
Kartharin Kirubaiyaal Nilaippathaga
3. Sangeetham Keerthanai Gnanapaatu
Ivaigalaal Kartharai Sthoththarithu
Oruvarukaai Oruvar Jebam Panni
Vaalkkaiyin Alaigalai Thaandiduvom
கோடான கோடியாய் பெருகிடவே
Kodaana Kodiyaai Perugidavae
கர்த்தரின் அதிசயங்கள் கண்டிடவே
Kartharin Adhisayangal Kandidavae
ஆவியின் கனிகள் நிறைந்திடவே
Aaviyin Kanigal Nirainthidavae
வேண்டுகிறோம் இயேசுவின் நாமத்தாலே
Vendugirom Yesuvin Naamathaalae
1. மனைவி உன் வீட்டோர திராட்சைசெடி
1. Manaivi Un Veetora Thiraatchai Chedi
பிள்ளைகள் ஒலிவமர கன்றுகள்போல்
Pillaigal Oliva Mara Kandrugal Pol
இல்லத்தில் மகிழ்ச்சியை பெருகச் செய்ய
Illathil Magizchiyai Peruga Seyya
வாக்குரைத்த தேவன் உண்மையுள்ளவர்
Vaakuraitha Devan Unmaiyullavar
2. அலங்கத்திற்குள்ளே சமாதானமும்
2. Alangathirkullae Samadhanamum
நிலைகளிலே என்றும் சந்தோசமும்
Nilaigalilae Endrum Santhosamum
இன்றும் என்றும் சாதாகாலமும்
Indrum Endrum Sadhakaalamum
கர்த்தரின் கிருபையால் நிலைப்பதாக
Kartharin Kirubaiyaal Nilaippathaga
3. சங்கீதம் கீர்த்தனை ஞானப்பாட்டு
3. Sangeetham Keerthanai Gnanapaatu
இவைகளால் கர்த்தரை ஸ்தோத்தரித்து
Ivaigalaal Kartharai Sthoththarithu
ஒருவருக்காய் ஒருவர் ஜெபம்பண்ணி
Oruvarukaai Oruvar Jebam Panni
வாழ்க்கையின் அலைகளை தாண்டிடுவோம்
Vaalkkaiyin Alaigalai Thaandiduvom