kirupaik karru veesuthu – Kirubai Kaattru Veesuthu

கிருபைக் காற்று வீசுது

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கிருபைக் காற்று வீசுது – Kirubai Kaattru Veesuthu
கிருபைக் காற்று வீசுது
ஜீவ நதியும் பாயுது
அலைகள் சுத்தி செய்யுது
அல்லேலூயா! தேவனுக்கு.
The heavenly gales are blowing;
The cleansing stream is flowing.
Beneath its waves I’m going:
Hallelujah! Praise the Lord