kirupai unten katan theerkka

கிருபை உண்டென் கடன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கிருபை உண்டென் கடன் தீர்க்க,
உதிரம் உண்டென் கடன் தீர்க்க
வல்லமையும் என்னைத் தற்காக்க
உண்டெனக்கு !
Grace there is my every debt to pay
Blood to wash my every sin away
Power to keep me spotless day by day
For me, for me!