kirupai ma kirupai

கிருபை மா கிருபை உன்னை
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கிருபை மா கிருபை
உன்னை மீட்க வந்த தேவ கிருபை
கிருபை மா கிருபை
இயேசு என்ற உன்னத கிருபை
ஆதியில் வார்த்தையாய் இருந்த கிருபை
மாம்சமாகவே வந்த கிருபை (2)
பாவியை மீட்க பரிசுத்தமாக்க
பரம் துறந்து வந்த பரிசுத்த கிருபை -2
கண்ணீரை துடைக்கும் கவலை போக்கும்
கஷ்டங்கள் நீக்கும் கர்த்தரின் கிருபை -2
நோய்களை தீர்க்கவே சாபத்தை போக்கவே
தாழ்மையின் உருவாய் மாறிய கிருபை
ஐயம் நீக்க வந்த கிருபை
ஐந்து காயங்கள் ஏற்ற கிருபை
மரித்த லாசருவை உயிர்பித்த கிருபை
மரணத்தை ஜெயித்த மாபெரும் கிருபை
வேதனை தீர்க்கும் வேண்டுதல் கேட்கும்.
வீழ்ந்திடும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும்
கிருபை மா கிருபை உன்னை பாடல் வரிகள், Kirubai Ma Kirubai Unnai Meetka Lyrics