kirupai irakkam niraintha oor (kirupai irakkam nirainthavoor)
கிருபை இரக்கம் நிறைந்த
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கிருபை இரக்கம் நிறைந்த ஓர் (கிருபை இரக்கம் நிறைந்தவோர்)
கிருபாசனம் ஆ தோன்றிடுதே
தருணமேதும் என்கிலும் நல்ல
சகாயம் பெற்றிட ஏற்றதுவே
கிருபையே பெருகுதே…
கல்வாரியினின்று பாய்ந்திடுதே
என்னுள்ளம் நன்றியால்
பொங்கி வழியுதே
என்ன என் பாக்கியமிதே….
நம்மைப் போலவே சோதிக்கப்பட்டும்
நாதனோர் பாவமுமற்றவராய்
நாளும் நம் குறைகள் கண்டுருகும்
நல்ல ஆசாரியர் நமக்குண்டே
நம் பெலவீனத்தில் அவர் பெலன்
நல்கிடுவார் பரிபூரணமாய்”
நாடுவோமே மாறா கிருபையை
(நமக்காகவே)நமக்காயே அவர் ஜீவிப்பதால்
வானங்களின் வழியாய் பரத்தில்
தானே சென்ற இயேசுவாம் எமது
மா பிரதான ஆசாரியரை
பற்றிடுவோம் நோக்கி நம்பிக்கையாய்
பிதாவண்டை சேரும் சுத்தர்கட்காய்
சதா பரிந்து பேசியே நிற்போர்
இதோ எம்மையே முற்று முடிய
இரட்சிக்க வல்லமையுள்ளவரே
கிருபை இரக்கம் நிறைந்த பாடல் வரிகள், Kirubai Irakkam Nirainthavoar lyrics
kirupai irakkam niraintha oor (kirupai irakkam nirainthavoor)
kirupasanam aa thoonrituthe
tharunamethum enkilum nalla
sakayam perrita errathuve
kirupaiye perukuthe…
kalvariyininru paynthituthe
ennullam nanriyal
pongki vazhiyuthe
enna en pakkiyamithe….
nammaip poolave soothikkappattum
nathanoor pavamumarravaray
nalum nam kuraikal kanturukum
nalla aasariyar namakkunte
nam pelaveenaththil avar pelan
nalkituvar paripooranamay”
natuvoome mara kirupaiyai
(namakkakave)namakkaye avar jeevippathal
vanangkalin vazhiyay paraththil
thane senra iyesuvam emathu
ma pirathana aasariyarai
parrituvoom nookki nampikkaiyay
pithavantai serum suththarkatkay
satha parinthu pesiye nirpoor
ithoo emmaiye murru mutiya
iratsikka vallamaiyullavare
kirupai irakkam niraintha patal varikal, Kirubai Irakkam Nirainthavoar lyrics
கிருபை இரக்கம் நிறைந்த ஓர் (கிருபை இரக்கம் நிறைந்தவோர்)
kirupai irakkam niraintha oor (kirupai irakkam nirainthavoor)
கிருபாசனம் ஆ தோன்றிடுதே
kirupasanam aa thoonrituthe
தருணமேதும் என்கிலும் நல்ல
tharunamethum enkilum nalla
சகாயம் பெற்றிட ஏற்றதுவே
sakayam perrita errathuve
கிருபையே பெருகுதே…
kirupaiye perukuthe…
கல்வாரியினின்று பாய்ந்திடுதே
kalvariyininru paynthituthe
என்னுள்ளம் நன்றியால்
ennullam nanriyal
பொங்கி வழியுதே
pongki vazhiyuthe
என்ன என் பாக்கியமிதே….
enna en pakkiyamithe….
நம்மைப் போலவே சோதிக்கப்பட்டும்
nammaip poolave soothikkappattum
நாதனோர் பாவமுமற்றவராய்
nathanoor pavamumarravaray
நாளும் நம் குறைகள் கண்டுருகும்
nalum nam kuraikal kanturukum
நல்ல ஆசாரியர் நமக்குண்டே
nalla aasariyar namakkunte
நம் பெலவீனத்தில் அவர் பெலன்
nam pelaveenaththil avar pelan
நல்கிடுவார் பரிபூரணமாய்”
nalkituvar paripooranamay”
நாடுவோமே மாறா கிருபையை
natuvoome mara kirupaiyai
(நமக்காகவே)நமக்காயே அவர் ஜீவிப்பதால்
(namakkakave)namakkaye avar jeevippathal
வானங்களின் வழியாய் பரத்தில்
vanangkalin vazhiyay paraththil
தானே சென்ற இயேசுவாம் எமது
thane senra iyesuvam emathu
மா பிரதான ஆசாரியரை
ma pirathana aasariyarai
பற்றிடுவோம் நோக்கி நம்பிக்கையாய்
parrituvoom nookki nampikkaiyay
பிதாவண்டை சேரும் சுத்தர்கட்காய்
pithavantai serum suththarkatkay
சதா பரிந்து பேசியே நிற்போர்
satha parinthu pesiye nirpoor
இதோ எம்மையே முற்று முடிய
ithoo emmaiye murru mutiya
இரட்சிக்க வல்லமையுள்ளவரே
iratsikka vallamaiyullavare
கிருபை இரக்கம் நிறைந்த பாடல் வரிகள், Kirubai Irakkam Nirainthavoar lyrics
kirupai irakkam niraintha patal varikal, Kirubai Irakkam Nirainthavoar lyrics