kirugi povathillai
குறுகிப் போவதில்லை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
குறுகிப் போவதில்லை
நீ குறைந்து போவதில்லை
சிறுமைப்படுவதில்லை நீ
தாழ்வு அடைவதில்லை
யெகோவா தேவன்
உன்னுடன் இருக்க
தாழ்ச்சி அடைவதில்லை - நீ
தளர்ந்து போவதில்லை
கர்த்தரின் கைகள் குறுகவே இல்லை
கர்த்தரின் வாக்கு மாறவே இல்லை
உன்னை அழைத்த உண்மை தேவன்
பெருகச் செய்திடுவார்
உள்ளங்கையில் வரைந்த தேவன்
உன்னை உயர்த்திடுவார்
வாக்குத்தத்தம் செய்த தேவன்
உன்னை என்றும் மறப்பதில்லை மறப்பதில்லை
தாயைப் போல தேற்றும் தேவன்
ஏந்தி நடத்திடுவார்
தந்தை போல சுமக்கும் தேவன்
தாங்கி நடத்திடுவார்
நேற்றும் இன்றும் மாறா தேவன்
கிருபையால் உன்னை மூடிக்கொள்வார்
ஆபிரகாமின் தேவன் உன்னை ஆசீர்வதித்திடுவார்.....
இஸ்ரவேலின் தேவன் உன்னை
என்றும் நடத்திடுவார்
குறுகிப் போவதில்லை
நீ குறைந்து போவதில்லை
சிறுமைப்படுவதில்லை
நீ தாழ்வு அடைவதில்லை
யெகோவா தேவன் உன்னுடன் இருக்க
தாழ்ச்சி அடைவதில்லை - நீ
தளர்ந்து போவதில்லை
kurukip poovathillai
nee kurainthu poovathillai
sirumaippatuvathillai nee
thazhvu ataivathillai
yekoova thevan
unnutan irukka
thazhssi ataivathillai - nee
thalarnthu poovathillai
karththarin kaikal kurukave illai
karththarin vakku marave illai
unnai azhaiththa unmai thevan
perukas seythituvar
ullangkaiyil varaintha thevan
unnai uyarththituvar
vakkuththaththam seytha thevan
unnai enrum marappathillai marappathillai
thayaip poola therrum thevan
enthi nataththituvar
thanthai poola sumakkum thevan
thangki nataththituvar
nerrum inrum mara thevan
kirupaiyal unnai mootikkolvar
aapirakamin thevan unnai aaseervathiththituvar.....
isravelin thevan unnai
enrum nataththituvar
kurukip poovathillai
nee kurainthu poovathillai
sirumaippatuvathillai
nee thazhvu ataivathillai
yekoova thevan unnutan irukka
thazhssi ataivathillai - nee
thalarnthu poovathillai
குறுகிப் போவதில்லை
kurukip poovathillai
நீ குறைந்து போவதில்லை
nee kurainthu poovathillai
சிறுமைப்படுவதில்லை நீ
sirumaippatuvathillai nee
தாழ்வு அடைவதில்லை
thazhvu ataivathillai
யெகோவா தேவன்
yekoova thevan
உன்னுடன் இருக்க
unnutan irukka
தாழ்ச்சி அடைவதில்லை - நீ
thazhssi ataivathillai - nee
தளர்ந்து போவதில்லை
thalarnthu poovathillai
கர்த்தரின் கைகள் குறுகவே இல்லை
karththarin kaikal kurukave illai
கர்த்தரின் வாக்கு மாறவே இல்லை
karththarin vakku marave illai
உன்னை அழைத்த உண்மை தேவன்
unnai azhaiththa unmai thevan
பெருகச் செய்திடுவார்
perukas seythituvar
உள்ளங்கையில் வரைந்த தேவன்
ullangkaiyil varaintha thevan
உன்னை உயர்த்திடுவார்
unnai uyarththituvar
வாக்குத்தத்தம் செய்த தேவன்
vakkuththaththam seytha thevan
உன்னை என்றும் மறப்பதில்லை மறப்பதில்லை
unnai enrum marappathillai marappathillai
தாயைப் போல தேற்றும் தேவன்
thayaip poola therrum thevan
ஏந்தி நடத்திடுவார்
enthi nataththituvar
தந்தை போல சுமக்கும் தேவன்
thanthai poola sumakkum thevan
தாங்கி நடத்திடுவார்
thangki nataththituvar
நேற்றும் இன்றும் மாறா தேவன்
nerrum inrum mara thevan
கிருபையால் உன்னை மூடிக்கொள்வார்
kirupaiyal unnai mootikkolvar
ஆபிரகாமின் தேவன் உன்னை ஆசீர்வதித்திடுவார்.....
aapirakamin thevan unnai aaseervathiththituvar.....
இஸ்ரவேலின் தேவன் உன்னை
isravelin thevan unnai
என்றும் நடத்திடுவார்
enrum nataththituvar
குறுகிப் போவதில்லை
kurukip poovathillai
நீ குறைந்து போவதில்லை
nee kurainthu poovathillai
சிறுமைப்படுவதில்லை
sirumaippatuvathillai
நீ தாழ்வு அடைவதில்லை
nee thazhvu ataivathillai
யெகோவா தேவன் உன்னுடன் இருக்க
yekoova thevan unnutan irukka
தாழ்ச்சி அடைவதில்லை - நீ
thazhssi ataivathillai - nee
தளர்ந்து போவதில்லை
thalarnthu poovathillai