kirubaiyeinal naangal varugindrom
கிருபையினால் நாங்கள் வருகின்றோம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கிருபையினால் நாங்கள் வருகின்றோம்
கிருபையினால் நிற்கின்றோம்
கிரியைகளாலே அல்லவே
கிருபையினால் மட்டுமே
உந்தன் பிரசன்னத்தில்
அழைத்தீர் நித்தமும்
உமது பிரசன்னத்தில் சேர்த்திரே
கிருபையாலே மட்டுமே (2)
1. கர்த்தாவே நீர் எங்கள்
குற்றங்களை எண்ணாமல்
இரத்தத்தினால் சுத்தம் செய்த
கிருபைக்காய் நன்றி (2)
2. சுகம் தரும் தெய்வம் நானே
நானே உந்தன் பரிகாரி
வார்த்தையினால் சுகமாக்கிடுவேன்
நானே உந்தன் பரிகாரி
3.சுகம் தரும் தெய்வம் நீரே
நீரே எந்தன் பரிகாரி
வார்த்தையினால் சுகமாக்கினீரே
நீரே எந்தன் பரிகாரி
kirupaiyinal nangkal varukinroom
kirupaiyinal nirkinroom
kiriyaikalale allave
kirupaiyinal mattume
unthan pirasannaththil
azhaiththeer niththamum
umathu pirasannaththil serththire
kirupaiyale mattume (2)
1. karththave neer engkal
kurrangkalai ennamal
iraththaththinal suththam seytha
kirupaikkay nanri (2)
2. sukam tharum theyvam nane
nane unthan parikari
varththaiyinal sukamakkituven
nane unthan parikari
3.sukam tharum theyvam neere
neere enthan parikari
varththaiyinal sukamakkineere
neere enthan parikari
கிருபையினால் நாங்கள் வருகின்றோம்
kirupaiyinal nangkal varukinroom
கிருபையினால் நிற்கின்றோம்
kirupaiyinal nirkinroom
கிரியைகளாலே அல்லவே
kiriyaikalale allave
கிருபையினால் மட்டுமே
kirupaiyinal mattume
உந்தன் பிரசன்னத்தில்
unthan pirasannaththil
அழைத்தீர் நித்தமும்
azhaiththeer niththamum
உமது பிரசன்னத்தில் சேர்த்திரே
umathu pirasannaththil serththire
கிருபையாலே மட்டுமே (2)
kirupaiyale mattume (2)
1. கர்த்தாவே நீர் எங்கள்
1. karththave neer engkal
குற்றங்களை எண்ணாமல்
kurrangkalai ennamal
இரத்தத்தினால் சுத்தம் செய்த
iraththaththinal suththam seytha
கிருபைக்காய் நன்றி (2)
kirupaikkay nanri (2)
2. சுகம் தரும் தெய்வம் நானே
2. sukam tharum theyvam nane
நானே உந்தன் பரிகாரி
nane unthan parikari
வார்த்தையினால் சுகமாக்கிடுவேன்
varththaiyinal sukamakkituven
நானே உந்தன் பரிகாரி
nane unthan parikari
3.சுகம் தரும் தெய்வம் நீரே
3.sukam tharum theyvam neere
நீரே எந்தன் பரிகாரி
neere enthan parikari
வார்த்தையினால் சுகமாக்கினீரே
varththaiyinal sukamakkineere
நீரே எந்தன் பரிகாரி
neere enthan parikari