kirubaikalai ninaithu ninaithu
கிருபைகளை நினைத்து நினைத்து
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கிருபைகளை நினைத்து நினைத்து
உம்மை வாழ்த்துகிறேன் நினைத்து நினைத்து உம்மை போற்றுகிறேன்
உந்தன் கிருபை பெரியதே
உந்தன் கிருபை மேலானதே
உந்தன் கிருபை விலகாதே
உந்தன் கிருபை மாறாததே-2
1. கடந்த நாளெல்லாம் கூட வந்தீர்
கருத்தாய் கனிவாய் நடத்தி வந்தீர்-2
கண்ணீரை துடைத்தீர் கரத்தை பிடித்தீர்
எல்லாம் உந்தன் கிருபை தானே-2
2. எந்தன் விருப்பம் மறக்கச் செய்தீர்
உந்தன் விருப்பம் நினைக்கச் செய்தீர்
பெலனை கொடுத்தீர் பெலவானாக்கினீர்
எல்லாம் உந்தன் கிருபை தானே
kirupaikalai ninaiththu ninaiththu
ummai vazhththukiren ninaiththu ninaiththu ummai poorrukiren
unthan kirupai periyathe
unthan kirupai melanathe
unthan kirupai vilakathe
unthan kirupai marathathe-2
1. katantha nalellam koota vantheer
karuththay kanivay nataththi vantheer-2
kanneerai thutaiththeer karaththai pitiththeer
ellam unthan kirupai thane-2
2. enthan viruppam marakkas seytheer
unthan viruppam ninaikkas seytheer
pelanai kotuththeer pelavanakkineer
ellam unthan kirupai thane
கிருபைகளை நினைத்து நினைத்து
kirupaikalai ninaiththu ninaiththu
உம்மை வாழ்த்துகிறேன் நினைத்து நினைத்து உம்மை போற்றுகிறேன்
ummai vazhththukiren ninaiththu ninaiththu ummai poorrukiren
உந்தன் கிருபை பெரியதே
unthan kirupai periyathe
உந்தன் கிருபை மேலானதே
unthan kirupai melanathe
உந்தன் கிருபை விலகாதே
unthan kirupai vilakathe
உந்தன் கிருபை மாறாததே-2
unthan kirupai marathathe-2
1. கடந்த நாளெல்லாம் கூட வந்தீர்
1. katantha nalellam koota vantheer
கருத்தாய் கனிவாய் நடத்தி வந்தீர்-2
karuththay kanivay nataththi vantheer-2
கண்ணீரை துடைத்தீர் கரத்தை பிடித்தீர்
kanneerai thutaiththeer karaththai pitiththeer
எல்லாம் உந்தன் கிருபை தானே-2
ellam unthan kirupai thane-2
2. எந்தன் விருப்பம் மறக்கச் செய்தீர்
2. enthan viruppam marakkas seytheer
உந்தன் விருப்பம் நினைக்கச் செய்தீர்
unthan viruppam ninaikkas seytheer
பெலனை கொடுத்தீர் பெலவானாக்கினீர்
pelanai kotuththeer pelavanakkineer
எல்லாம் உந்தன் கிருபை தானே
ellam unthan kirupai thane