Kirubai Mela Kirubai lyrics

கிருப மேல கிருப தந்தாரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கிருப மேல கிருப தந்தாரே.. கிருப
கிருப மேல கிருப தந்தாரே கிருப..
கிருப கிருப super கிருப
கிருப கிருப amazing கிருப – (2) கிருப மேல
1.தகுதி இல்லா என் மேல கிருப தந்தாரே
தன்னையே எனக்காக தந்து விட்டாரே (2)
கிருப கிருப super கிருப
கிருப கிருப amazing கிருப – (2) கிருப மேல
2.ஒன்றுமில்லா என்னை உயர்த்தின கிருப
ஒரு போதும் கை விடாமல் கரம் பிடித்த கிருப (2)
கிருப கிருப super கிருப
கிருப கிருப amazing கிருப – (2) கிருப மேல
3.ஊழியத்தின் பாதையில் நடத்தின கிருப
உருவாக்கி என்னை உயர்த்தின கிருப (2)
கிருப கிருப super கிருப
கிருப கிருப amazing கிருப – (2) கிருப மேல