Kirubai koorum Aiyanae
கிருபைகூரும் ஐயனே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
Kirubai koorum Aiyanae – கிருபைகூரும் ஐயனே
பல்லவி
கிருபை கூரும் ஐயனே – பாவி என்
சிறுமை தீரும் மெய்யனே
அனுபல்லவி
பொறுமையே மிகுந்த அருமை தேவனே நீர்- கிரு
சரணங்கள்
1.ஆறு லட்சண தேவா அடியார்க்குத்
தேறுதல் அருள்தா வா திருமறை
கூறும் கருணை நாவா குறை அறப்
பேறு பெறச் செய் ஜீவா பெரியவா
ஈறிலா துயர்ந்த மாறிலா வஸ்துவே நீர் – கிரு
2.பத்தர் தொழும் சருவேசா பரிந்தருள்
வைவத்த சத்திய வாசா மகா பரி
சுத்தக் கிருபையின் நேசா சுயாதிப
முத்தொழில் தரும் ஈசா முழுதும் என்
மத்தியஸ்தனான நித்ய கிறிஸ்துவே நீர்- கிரு
3.பாவத்தின் வழி நடந்தேன் பசாசுடன்
சாபத்திலே கிடந்தேன் சதா நித்ய
கோபத்தையே அடைந்தேன் கொடுமையின்
ஆபத்தால் மனம் உடைந்தேன் அடிமையை
மாபத்திரத் தோடென் பரிதாபத்தைப் பார்த்திரங்கி.- கிரு
4.சரணம் சரணம் நாதா! தவிக்கிற
தருணம் தருணம் வேதா! – தயாபர
கிரணம் இலங்கும் பாதா! – கிலேசங்கள்
திரணம் உராத நீதா! திடுக்கிடும்
மரண வேளையிலும் கரணம் மயங்கும் போதும் – கிரு
Kirubai koorum Aiyanae – kirupaikoorum aiyane
pallavi
kirupai koorum aiyane – pavi en
sirumai theerum meyyane
anupallavi
porumaiye mikuntha arumai thevane neer- kiru
saranangkal
1.aaru latsana theva atiyarkkuth
theruthal arultha va thirumarai
koorum karunai nava kurai arap
peru peras sey jeeva periyava
eerila thuyarntha marila vasthuve neer – kiru
2.paththar thozhum saruvesa parintharul
vaivaththa saththiya vasa maka pari
suththak kirupaiyin nesa suyathipa
muththozhil tharum eesa muzhuthum en
maththiyasthanana nithya kiristhuve neer- kiru
3.pavaththin vazhi natanthen pasasutan
sapaththile kitanthen satha nithya
koopaththaiye atainthen kotumaiyin
aapaththal manam utainthen atimaiyai
mapaththirath thooten parithapaththaip parththirangki.- kiru
4.saranam saranam natha! thavikkira
tharunam tharunam vetha! – thayapara
kiranam ilangkum patha! – kilesangkal
thiranam uratha neetha! thitukkitum
marana velaiyilum karanam mayangkum poothum – kiru
Kirubai koorum Aiyanae – கிருபைகூரும் ஐயனே
Kirubai koorum Aiyanae – kirupaikoorum aiyane
பல்லவி
pallavi
கிருபை கூரும் ஐயனே – பாவி என்
kirupai koorum aiyane – pavi en
சிறுமை தீரும் மெய்யனே
sirumai theerum meyyane
அனுபல்லவி
anupallavi
பொறுமையே மிகுந்த அருமை தேவனே நீர்- கிரு
porumaiye mikuntha arumai thevane neer- kiru
சரணங்கள்
saranangkal
1.ஆறு லட்சண தேவா அடியார்க்குத்
1.aaru latsana theva atiyarkkuth
தேறுதல் அருள்தா வா திருமறை
theruthal arultha va thirumarai
கூறும் கருணை நாவா குறை அறப்
koorum karunai nava kurai arap
பேறு பெறச் செய் ஜீவா பெரியவா
peru peras sey jeeva periyava
ஈறிலா துயர்ந்த மாறிலா வஸ்துவே நீர் – கிரு
eerila thuyarntha marila vasthuve neer – kiru
2.பத்தர் தொழும் சருவேசா பரிந்தருள்
2.paththar thozhum saruvesa parintharul
வைவத்த சத்திய வாசா மகா பரி
vaivaththa saththiya vasa maka pari
சுத்தக் கிருபையின் நேசா சுயாதிப
suththak kirupaiyin nesa suyathipa
முத்தொழில் தரும் ஈசா முழுதும் என்
muththozhil tharum eesa muzhuthum en
மத்தியஸ்தனான நித்ய கிறிஸ்துவே நீர்- கிரு
maththiyasthanana nithya kiristhuve neer- kiru
3.பாவத்தின் வழி நடந்தேன் பசாசுடன்
3.pavaththin vazhi natanthen pasasutan
சாபத்திலே கிடந்தேன் சதா நித்ய
sapaththile kitanthen satha nithya
கோபத்தையே அடைந்தேன் கொடுமையின்
koopaththaiye atainthen kotumaiyin
ஆபத்தால் மனம் உடைந்தேன் அடிமையை
aapaththal manam utainthen atimaiyai
மாபத்திரத் தோடென் பரிதாபத்தைப் பார்த்திரங்கி.- கிரு
mapaththirath thooten parithapaththaip parththirangki.- kiru
4.சரணம் சரணம் நாதா! தவிக்கிற
4.saranam saranam natha! thavikkira
தருணம் தருணம் வேதா! – தயாபர
tharunam tharunam vetha! – thayapara
கிரணம் இலங்கும் பாதா! – கிலேசங்கள்
kiranam ilangkum patha! – kilesangkal
திரணம் உராத நீதா! திடுக்கிடும்
thiranam uratha neetha! thitukkitum
மரண வேளையிலும் கரணம் மயங்கும் போதும் – கிரு
marana velaiyilum karanam mayangkum poothum – kiru