kirubai kirubaiye

கிருபை கிருபையே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Kirubai Kirubaiye – கிருபை கிருபையே
ஜீவனைப் பார்க்கிலும் உயர்ந்தது
உமது கிருபையே.
அனுதினம் என்னை காத்தது
உமது கிருபையே. – 2
உங்க கிருபையே சுமந்து நடத்துதே!
உங்க கிருபையே என்னை தாங்கி நடத்துதே!
உங்க கிருபையே என் உயிரினும் மேலானதே!!
ஆராதிப்போம் உம்மை ஆராதிப்போம்
கிருபை மேலானதே
ஆராதிப்போம் நங்கள் ஆராதிப்போம்
உம் கிருபை மேலானதே.
ஆராதிப்போம் நங்கள் ஆராதிப்போம்
கிருபை மேலானதே – 2
பாதைகள் முடிந்தபோது
இன்னும் தூரம் அழைத்தீரே!!
என் ஆத்துமா தொய்ந்தப்போது
உம் தூதரால் போஷித்தீரே!
என் பாதைகள் முடிந்தபோது
இன்னும் தூரம் அழைத்தீரே!!
என் ஆத்துமா தொய்ந்தப்போது
உம் தூதரால் போஷித்தீரே!
கிருபை கிருபையே
நான் நம்பும் நங்கூரமே!!
உங்க கிருபையே
என் உயிரினும் மேலானதே!!
ஆராதிப்போம் நங்கள் ஆராதிப்போம்
கிருபை மேலானதே.-2
2.நிந்தைகள் சூழ்ந்தபோது
உம் கரத்தால் மறைத்திரே
வாழ்வின் விளிம்பில் நின்றேன்
என்னை விழாமல் தடுத்திரே
கிருபை கிருபையே
நான் நம்பும் நங்கூரமே!!
உங்க கிருபையே
என் உயிரினும் மேலானதே!!
ஆராதிப்போம் நங்கள் ஆராதிப்போம்
கிருபை மேலானதே.-2
3.இருளை வெளிச்சமாக்கி
புது விடியில் தந்தீரே
நீர்கால்கள் ஓரமாக
என்னை செழிக்க வைத்திரே
இருளை வெளிச்சமாக்கி
புது விடியில் (நீர்) தந்தீரே
நீர்கால்கள் ஓரமாக
என்னை செழிக்க வைத்திரே
கிருபை கிருபையே
நான் நம்பும் நங்கூரமே!!
உங்க கிருபையே
என் உயிரினும் மேலானது!!!
ஆராதிப்போம் உம்மை ஆராதிப்போம்
கிருபை மேலானதே!!! -2
ஜீவனைப் பார்க்கிலும் உயர்ந்தது
உங்க கிருபையே.
அனுதினம் என்னை காத்தது
உமது கிருபையே – 2
உங்க கிருபையே என்னை சுமந்து நடத்துதே!
உங்க கிருபையே என்னை தாங்கி நடத்துதே!
உங்க கிருபையே என் உயிரினும் மேலானதே!!
ஆராதிப்போம் உம்மை ஆராதிப்போம்
கிருபை மேலானதே.
ஆராதிப்போம் நங்கள் ஆராதிப்போம்
உம் கிருபை மேலானதே.-2
ஆராதிப்போம் நங்கள் ஆராதிப்போம்
உம் கிருபை மேலானதே.-2
ஜீவனைப் பார்க்கிலும் உயர்ந்தது
உமது கிருபையே.
அனுதினம் என்னை காத்தது
உமது கிருபையே. – 2
உங்க கிருபையே சுமந்து நடத்துதே!
உங்க கிருபையே என்னை தாங்கி நடத்துதே!
உங்க கிருபையே என் உயிரினும் மேலானதே!!
ஆராதிப்போம் உம்மை ஆராதிப்போம்
கிருபை மேலானதே
ஆராதிப்போம் நங்கள் ஆராதிப்போம்
உம் கிருபை மேலானதே.
ஆராதிப்போம் நங்கள் ஆராதிப்போம்
கிருபை மேலானதே – 2
பாதைகள் முடிந்தபோது
இன்னும் தூரம் அழைத்தீரே!!
என் ஆத்துமா தொய்ந்தப்போது
உம் தூதரால் போஷித்தீரே! என் பாதைகள் முடிந்தபோது
இன்னும் தூரம் அழைத்தீரே!!
என் ஆத்துமா தொய்ந்தப்போது
உம் தூதரால் போஷித்தீரே!
கிருபை கிருபையே
நான் நம்பும் நங்கூரமே!!
உங்க கிருபையே
என் உயிரினும் மேலானதே!!
ஆராதிப்போம் நங்கள் ஆராதிப்போம்
கிருபை மேலானதே.-2
2.நிந்தைகள் சூழ்ந்தபோது
உம் கரத்தால் மறைத்திரே
வாழ்வின் விளிம்பில் நின்றேன்
என்னை விழாமல் தடுத்தீரே
கிருபை கிருபையே
நான் நம்பும் நங்கூரமே!!
உங்க கிருபையே
என் உயிரினும் மேலானதே!!
ஆராதிப்போம் நங்கள் ஆராதிப்போம்
கிருபை மேலானதே.-2
3.இருளை வெளிச்சமாக்கி
புது விடியில் தந்தீரே
நீர்கால்கள் ஓரமாக
என்னை செழிக்க வைத்தீரே
இருளை வெளிச்சமாக்கி
புது விடியில் (நீர்) தந்தீரே
நீர்கால்கள் ஓரமாக
என்னை செழிக்க வைத்தீரே
கிருபை கிருபையே
நான் நம்பும் நங்கூரமே!!
உங்க கிருபையே
என் உயிரினும் மேலானது!!!
ஆராதிப்போம் உம்மை ஆராதிப்போம்
கிருபை மேலானதே!!! -2
ஜீவனைப் பார்க்கிலும் உயர்ந்தது
உங்க கிருபையே.
அனுதினம் என்னை காத்தது
உமது கிருபையே – 2
உங்க கிருபையே என்னை சுமந்து நடத்துதே!
உங்க கிருபையே என்னை தாங்கி நடத்துதே!
உங்க கிருபையே என் உயிரினும் மேலானதே!!
ஆராதிப்போம் உம்மை ஆராதிப்போம்
கிருபை மேலானதே.
ஆராதிப்போம் நங்கள் ஆராதிப்போம்
உம் கிருபை மேலானதே.-2
ஆராதிப்போம் நங்கள் ஆராதிப்போம்
உம் கிருபை மேலானதே.-2