kirubai kirubai endru kirubai kirubai
கிருபை கிருபை என்று கிருபை கிருபை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கிருபை கிருபை என்று கிருபை கிருபை
எந்தன் உள்ளம் ஏங்குதே!
கிருபை தாருமே கிருபை
தாருமே இயேசு ராஜனே! – 2
1. கடந்த காலங்களில் கண்ணின் மணிபோல் காத்தீர் – 2
வரும் நாட்களிலும் நாதா வாழ்வு அளிப்பீரே
கிருபையாய் வாழ்வு அளிப்பீரே – 2
2. கடின பாதைகளில் விந்தையாய் என்னை நடத்தினீர் – 2
வரும் காலங்களில் நாதா வெற்றி தருவீரே
கிருபையாய் வெற்றி தருவீரே – 2
3. வடித்த கண்ணீர்களை அன்பு கூர்ந்து துடைத்தீர் – 2
வரும் மாதங்களில் நாதா மகிழ்ச்சி கொடுப்பீரே
கிருபையாய் மகிழ்ச்சி கொடுப்பீரே – 2
4. சிறுமை வேளைதனில் ஆற்றி தேற்றி அணைத்தீர் – 2
வரும் ஆண்டினிலும் நாதா மகிமை ஈந்திடுவீர்
கிருபையாய் மகிமை ஈந்திடுவீர் – 2
kirupai kirupai enru kirupai kirupai
enthan ullam engkuthe!
kirupai tharume kirupai
tharume iyesu rajane! – 2
1. katantha kalangkalil kannin manipool kaththeer – 2
varum natkalilum natha vazhvu alippeere
kirupaiyay vazhvu alippeere – 2
2. katina pathaikalil vinthaiyay ennai nataththineer – 2
varum kalangkalil natha verri tharuveere
kirupaiyay verri tharuveere – 2
3. vatiththa kanneerkalai anpu koornthu thutaiththeer – 2
varum mathangkalil natha makizhssi kotuppeere
kirupaiyay makizhssi kotuppeere – 2
4. sirumai velaithanil aarri therri anaiththeer – 2
varum aantinilum natha makimai eenthituveer
kirupaiyay makimai eenthituveer – 2