kirubai illaamal Lyrics
கிருபை இல்லாமல்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கிருபை இல்லாம
நான் வாழ முடியுமா
உம் கிருபை இல்லாம
நான் பாட முடியுமா-2
கிருபையே உம் கிருபையே
என்னை வாழ வைப்பதும் உம் கிருபையே
கிருபையே உம் கிருபையே
என்னை பாட வைப்பது உம் கிருபையே-1
(1)பசியாய் நான் இருந்தேன்
அதை நீர் அறிந்தீரே
பாசத்தால் எனை அழைத்து
உணவை தந்தீரே-2
(நான்) திருப்தியாக சாப்பிடவும்
கிருபை செய்திரே -2
என்னை திருப்தியாக்கி நடத்தினீரே-2
(2)அனாதையாய் இருந்தேன்
அதை நீர் அறிந்தீரே
அருகினில் ஓடி வந்து
அனைத்து கொண்டீரே -2
(எனக்கு)ஆதரவாய் என் வாழ்வில்
நீர் வந்தீரே -2
இந்த அனாதைக்கு ஆறுதல் நீரே-2
(3)நெருக்கத்தில் நான் இருந்தேன்
அதை நீர் அறிந்தீரே
நெருக்கத்தில் உதவிட ஓடினீர் வந்தீரே-2
(என்) நெருக்கத்தையே விசாலமாய்
மாற செய்திரே-2
என் வாழ்வில் என்றும் துணையானீரே-2
kirupai illama
nan vazha mutiyuma
um kirupai illama
nan pata mutiyuma-2
kirupaiye um kirupaiye
ennai vazha vaippathum um kirupaiye
kirupaiye um kirupaiye
ennai pata vaippathu um kirupaiye-1
(1)pasiyay nan irunthen
athai neer arintheere
pasaththal enai azhaiththu
unavai thantheere-2
(nan) thirupthiyaka sappitavum
kirupai seythire -2
ennai thirupthiyakki nataththineere-2
(2)anathaiyay irunthen
athai neer arintheere
arukinil ooti vanthu
anaiththu konteere -2
(enakku)aatharavay en vazhvil
neer vantheere -2
intha anathaikku aaruthal neere-2
(3)nerukkaththil nan irunthen
athai neer arintheere
nerukkaththil uthavita ootineer vantheere-2
(en) nerukkaththaiye visalamay
mara seythire-2
en vazhvil enrum thunaiyaneere-2
கிருபை இல்லாம
kirupai illama
நான் வாழ முடியுமா
nan vazha mutiyuma
உம் கிருபை இல்லாம
um kirupai illama
நான் பாட முடியுமா-2
nan pata mutiyuma-2
கிருபையே உம் கிருபையே
kirupaiye um kirupaiye
என்னை வாழ வைப்பதும் உம் கிருபையே
ennai vazha vaippathum um kirupaiye
கிருபையே உம் கிருபையே
kirupaiye um kirupaiye
என்னை பாட வைப்பது உம் கிருபையே-1
ennai pata vaippathu um kirupaiye-1
(1)பசியாய் நான் இருந்தேன்
(1)pasiyay nan irunthen
அதை நீர் அறிந்தீரே
athai neer arintheere
பாசத்தால் எனை அழைத்து
pasaththal enai azhaiththu
உணவை தந்தீரே-2
unavai thantheere-2
(நான்) திருப்தியாக சாப்பிடவும்
(nan) thirupthiyaka sappitavum
கிருபை செய்திரே -2
kirupai seythire -2
என்னை திருப்தியாக்கி நடத்தினீரே-2
ennai thirupthiyakki nataththineere-2
(2)அனாதையாய் இருந்தேன்
(2)anathaiyay irunthen
அதை நீர் அறிந்தீரே
athai neer arintheere
அருகினில் ஓடி வந்து
arukinil ooti vanthu
அனைத்து கொண்டீரே -2
anaiththu konteere -2
(எனக்கு)ஆதரவாய் என் வாழ்வில்
(enakku)aatharavay en vazhvil
நீர் வந்தீரே -2
neer vantheere -2
இந்த அனாதைக்கு ஆறுதல் நீரே-2
intha anathaikku aaruthal neere-2
(3)நெருக்கத்தில் நான் இருந்தேன்
(3)nerukkaththil nan irunthen
அதை நீர் அறிந்தீரே
athai neer arintheere
நெருக்கத்தில் உதவிட ஓடினீர் வந்தீரே-2
nerukkaththil uthavita ootineer vantheere-2
(என்) நெருக்கத்தையே விசாலமாய்
(en) nerukkaththaiye visalamay
மாற செய்திரே-2
mara seythire-2
என் வாழ்வில் என்றும் துணையானீரே-2
en vazhvil enrum thunaiyaneere-2