kiristhuvukkul eppozhuthum
கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களுக்கே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களுக்கே
வெற்றியை சிறக்க பண்ணினார் -2
எல்லா இடங்களிலும் அவர் வாசனை
அறியும் அறிவை தந்தார் -2
1. ஜீவனின் வாசனை வீசும்
என் நேசரின் மார்பில் சாய்வேன் -2
எந்நாளுமே எப்போதுமே
கிறிஸ்துவினால் வெற்றி உண்டு -2
2. எமக்குள் வேத வெளிச்சம்
நாம் எல்லோரும் வாசிக்கும் நிருபம்
ஜீவனுள்ள தேவன் நமக்குள்
என்றென்றும் ஜீவிக்கின்றார்
3. மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே ஜெயம் எங்கே
என் தேவனுக்கே ஸ்தோத்திரங்கள்
ஜெயம் தரும் தேவனுக்கே
kiristhuvukkul eppozhuthum engkalukke
verriyai sirakka panninar -2
ella itangkalilum avar vasanai
ariyum arivai thanthar -2
1. jeevanin vasanai veesum
en nesarin marpil sayven -2
ennalume eppoothume
kiristhuvinal verri untu -2
2. emakkul vetha velissam
nam elloorum vasikkum nirupam
jeevanulla thevan namakkul
enrenrum jeevikkinrar
3. maraname un koor engke
pathalame jeyam engke
en thevanukke sthooththirangkal
jeyam tharum thevanukke
கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களுக்கே
kiristhuvukkul eppozhuthum engkalukke
வெற்றியை சிறக்க பண்ணினார் -2
verriyai sirakka panninar -2
எல்லா இடங்களிலும் அவர் வாசனை
ella itangkalilum avar vasanai
அறியும் அறிவை தந்தார் -2
ariyum arivai thanthar -2
1. ஜீவனின் வாசனை வீசும்
1. jeevanin vasanai veesum
என் நேசரின் மார்பில் சாய்வேன் -2
en nesarin marpil sayven -2
எந்நாளுமே எப்போதுமே
ennalume eppoothume
கிறிஸ்துவினால் வெற்றி உண்டு -2
kiristhuvinal verri untu -2
2. எமக்குள் வேத வெளிச்சம்
2. emakkul vetha velissam
நாம் எல்லோரும் வாசிக்கும் நிருபம்
nam elloorum vasikkum nirupam
ஜீவனுள்ள தேவன் நமக்குள்
jeevanulla thevan namakkul
என்றென்றும் ஜீவிக்கின்றார்
enrenrum jeevikkinrar
3. மரணமே உன் கூர் எங்கே
3. maraname un koor engke
பாதாளமே ஜெயம் எங்கே
pathalame jeyam engke
என் தேவனுக்கே ஸ்தோத்திரங்கள்
en thevanukke sthooththirangkal
ஜெயம் தரும் தேவனுக்கே
jeyam tharum thevanukke