kiristhuvukkaaka yesuvukkaaka

கிறிஸ்துவுக்காக இயேசுவுக்காக

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கிறிஸ்துவுக்காக இயேசுவுக்காக
ஜீவன் தந்த தேவனுக்காக – 2
ஏதாவதொன்றை செய்ய என் மனம் துடிக்குது – 2
கிறிஸ்துவுக்காக இயேசுவுக்காக
கிறிஸ்துவுக்காக இயேசுவுக்காக-2
ஏதாவதொன்றை செய்ய என் மனம் துடிக்குது – 2
1. அவர் கரத்தின் கிரியைகள் நினைக்கும் போது
ஏதாவதொன்றை செய்ய என் மனம் துடிக்குது – 2
அவர் கரத்தின் செய்கைகள் நினைக்கும் போது – 2
ஏதாவதொன்றை செய்ய என் மனம் துடிக்குது – 2
2. ஒரு தகப்பனைப் போல சுமந்ததை நினைத்தால்
ஏதாவதொன்றை செய்ய என் மனம் துடிக்குது – 2
ஒரு தாயைப் போல அணைத்ததை நினைத்தால் – 2
ஏதாவதொன்றை செய்ய என் மனம் துடிக்குது – 2
3. என் ஜீவன் எனக்குள் இருக்கும் வரைக்கும்
ஏதாவதொன்றை செய்ய என் மனம் துடிக்குது – 2
என் பலவீனத்தில் உயர்த்தி மகிழ்ந்ததால் – 2