kiristhuvin kalvaari pali
கிறிஸ்துவின் கல்வாரி பலி
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கிறிஸ்துவின் கல்வாரி பலி
உன் பாவம் தீர்க்கும் ஒரே வழி
அருவருப்பான வாழ்க்கை மாற
ஆபாச உலக வேட்கை தீர
1. அவராலன்றி இரட்சிப்பில்லை அவர்
நாமமின்றி வேறொன்று இல்லை
வானத்தின் கீழே பூமியின் மேலே
வேறொரு தேவன் யாருமில்லை
2. நிம்மதியின்றி நிலைதடுமாறி அமைதி
இல்லா வாழ்க்கை வாழ்ந்தது போதும்
நெறிந்த நாணலை முறிக்காதவர்
நொறுங்குண்ட நெஞ்சை தள்ளாதவர்
3. திருப்தி செய்யா லோகத்திற்ககாய்
அலைந்து திரிவது ஏனோ இன்னும்?
சமாதான பிரபு சஞ்சலம் நீக்கி அமைதியை
காட்டுவார் உன் வாழ்க்கையில்
4. நம்முடைய மீறுதலினால் அவர்
காயப்பட்டு நொறுக்கப்பட்டார்
அடிக்கப்படும் ஆட்டைப் போல
அவர் அன்று மௌனமாய் சகித்தார்
5. துணிகரமாய் பாவம் செய்து தேவனிடம்
போவேன் என நினைத்தால்
வெளிவேஷமாக பக்தியைக்காட்டி
பரலோகம் எங்கே போகமுடியும்!
6. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கை
செய்து விட்டுவிட்டால் மன்னிக்க அவர்
உண்மையுள்ளவர் உனக்காய்
சிலுவையில் ஜீவன் தந்தவர்
kiristhuvin kalvari pali
un pavam theerkkum ore vazhi
aruvaruppana vazhkkai mara
aapasa ulaka vetkai theera
1. avaralanri iratsippillai avar
namaminri veronru illai
vanaththin keezhe poomiyin mele
veroru thevan yarumillai
2. nimmathiyinri nilaithatumari amaithi
illa vazhkkai vazhnthathu poothum
nerintha nanalai murikkathavar
norungkunta nenysai thallathavar
3. thirupthi seyya lookaththirkakay
alainthu thirivathu enoo innum?
samathana pirapu sanysalam neekki amaithiyai
kattuvar un vazhkkaiyil
4. nammutaiya meeruthalinal avar
kayappattu norukkappattar
atikkappatum aattaip poola
avar anru maunamay sakiththar
5. thunikaramay pavam seythu thevanitam
pooven ena ninaiththal
veliveshamaka pakthiyaikkatti
paralookam engke pookamutiyum!
6. nammutaiya pavangkalai nam arikkai
seythu vittuvittal mannikka avar
unmaiyullavar unakkay
siluvaiyil jeevan thanthavar
கிறிஸ்துவின் கல்வாரி பலி
kiristhuvin kalvari pali
உன் பாவம் தீர்க்கும் ஒரே வழி
un pavam theerkkum ore vazhi
அருவருப்பான வாழ்க்கை மாற
aruvaruppana vazhkkai mara
ஆபாச உலக வேட்கை தீர
aapasa ulaka vetkai theera
1. அவராலன்றி இரட்சிப்பில்லை அவர்
1. avaralanri iratsippillai avar
நாமமின்றி வேறொன்று இல்லை
namaminri veronru illai
வானத்தின் கீழே பூமியின் மேலே
vanaththin keezhe poomiyin mele
வேறொரு தேவன் யாருமில்லை
veroru thevan yarumillai
2. நிம்மதியின்றி நிலைதடுமாறி அமைதி
2. nimmathiyinri nilaithatumari amaithi
இல்லா வாழ்க்கை வாழ்ந்தது போதும்
illa vazhkkai vazhnthathu poothum
நெறிந்த நாணலை முறிக்காதவர்
nerintha nanalai murikkathavar
நொறுங்குண்ட நெஞ்சை தள்ளாதவர்
norungkunta nenysai thallathavar
3. திருப்தி செய்யா லோகத்திற்ககாய்
3. thirupthi seyya lookaththirkakay
அலைந்து திரிவது ஏனோ இன்னும்?
alainthu thirivathu enoo innum?
சமாதான பிரபு சஞ்சலம் நீக்கி அமைதியை
samathana pirapu sanysalam neekki amaithiyai
காட்டுவார் உன் வாழ்க்கையில்
kattuvar un vazhkkaiyil
4. நம்முடைய மீறுதலினால் அவர்
4. nammutaiya meeruthalinal avar
காயப்பட்டு நொறுக்கப்பட்டார்
kayappattu norukkappattar
அடிக்கப்படும் ஆட்டைப் போல
atikkappatum aattaip poola
அவர் அன்று மௌனமாய் சகித்தார்
avar anru maunamay sakiththar
5. துணிகரமாய் பாவம் செய்து தேவனிடம்
5. thunikaramay pavam seythu thevanitam
போவேன் என நினைத்தால்
pooven ena ninaiththal
வெளிவேஷமாக பக்தியைக்காட்டி
veliveshamaka pakthiyaikkatti
பரலோகம் எங்கே போகமுடியும்!
paralookam engke pookamutiyum!
6. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கை
6. nammutaiya pavangkalai nam arikkai
செய்து விட்டுவிட்டால் மன்னிக்க அவர்
seythu vittuvittal mannikka avar
உண்மையுள்ளவர் உனக்காய்
unmaiyullavar unakkay
சிலுவையில் ஜீவன் தந்தவர்
siluvaiyil jeevan thanthavar