1.kiristhu ummais serathavan nan
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
1.கிறிஸ்து உம்மைச் சேராதவன் நான்
காணியாட்சி எனக்கு இல்லை
வாக்குத்தத்தம் உடன்படிக்கை அந்நியமாய்ப் போனதே
நம்பிக்கை இழந்தவன் நான்
நீரில்லாமல் வாழ்ந்ததால்
இரத்தத்தாலே சமீபமாக்கி மந்தையில் சேர்த்தீரே
உம்மை தேவனென்று சொல்லிக் கொள்ள நீர் பிள்ளை என்று என்னை சொல்ல
எவ்வளவேணும் தகுதியில்லை எனக்கு எள்ளளவேணும் பாத்திரமில்லை எனக்கு
2. அப்போஸ்தல தீர்க்கதரிசிஅஸ்திபாரம் அமைந்ததே
இயேசுகிறிஸ்து மூலைக்கல்லால் என்னையும் இணைத்தீரே
ஆலயமாய் மாளிகையாய் வாசஸ்தலமாய் கட்டினீர்
இம்மகா மேன்மைக்கு
என் செய்வேன்
என் செய்வேன்
உம்மை தேவனென்று சொல்லிக் கொள்ள
நீர் பிள்ளை என்று என்னை சொல்ல

3.மாம்சம் மனது விரும்பினதைச் செய்ததால் மரித்தேனே
தேவா உந்தன் இரக்கத்தாலும் அன்பினாலும் பிழைத்தேனே
கிறிஸ்துவோடு என்னை எழுப்பி
உன்னதத்தில் அமரச் செய்தீர்
கிருபையாலும் ஈவினாலும் என்னையும் இரட்சித்தீரே
உம்மை தேவனென்று சொல்லிக் கொள்ள நீர் பிள்ளை என்று என்னை சொல்ல
1.kiristhu ummais serathavan nan
kaniyatsi enakku illai
vakkuththaththam utanpatikkai anniyamayp poonathe
nampikkai izhanthavan nan
neerillamal vazhnthathal
iraththaththale sameepamakki manthaiyil serththeere
ummai thevanenru sollik kolla neer pillai enru ennai solla
evvalavenum thakuthiyillai enakku ellalavenum paththiramillai enakku
2. appoosthala theerkkatharisiasthiparam amainthathe
iyesukiristhu moolaikkallal ennaiyum inaiththeere
aalayamay malikaiyay vasasthalamay kattineer
immaka menmaikku
en seyven
en seyven
ummai thevanenru sollik kolla
neer pillai enru ennai solla

3.mamsam manathu virumpinathais seythathal mariththene
theva unthan irakkaththalum anpinalum pizhaiththene
kiristhuvootu ennai ezhuppi
unnathaththil amaras seytheer
kirupaiyalum eevinalum ennaiyum iratsiththeere