Kiristhu Pirantharae Christmas song lyrics
கிறிஸ்து பிறந்தாரே
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
கிறிஸ்து பிறந்தாரே
என் உள்ளத்தில் உதித்தாரே
பாவங்கள் போக்கினாரே
புது மனிதனாய் மாற்றினாரே
கிறிஸ்து பிறந்தாரே
என் உள்ளத்தில் உதித்தாரே
பாவங்கள் போக்கினாரே
புது மனிதனாய் மாற்றினாரே
சந்தோசம் சந்தோசமே
இயேசு பிறந்ததால் எனக்குள்
சந்தோசமே
சமாதானம் சமாதானமே
இயேசு பிறந்ததால் எனக்குள் சமாதானமே
சந்தோஷம் சந்தோஷமே
இயேசு பிறந்ததால் எனக்குள் சந்தோசமே
சமாதானம் சமாதானமே இயேசு பிறந்ததால் எனக்குள் சமாதானமே
கிறிஸ்து பிறந்தாரே
என் உள்ளத்தில் உதித்தாரே
பாவங்கள் போக்கினாரே
புது மனிதனாய் மாற்றினாரே
1.இருளாய் இருந்த இவ்வுலகில் இயேசு பிறந்ததால் வெளிச்சம் கண்டேனய்யா
மரணமாய் இருந்த என் வாழ்வில்
இயேசு பிறந்ததால் ஜீவன் பெற்றேனய்யா . 2
(சந்தோசம் சந்தோசமே) _2
(கிறிஸ்து பிறந்தாரே _1)
2.தோல்வியில் வாழ்ந்த என் வாழ்வில் இயேசு பிறந்ததால் வெற்றி கண்டேனய்யா
பெலவீனமான சரீரத்திலே இயேசு பிறந்ததால் புது பெலன் பெற்றேனய்யா _2
(சந்தோசம் சந்தோசமே) _2
(கிறிஸ்து பிறந்தாரே_1)
3.அனாதையாய் இருந்த எனக்குள்ளே இயேசு பிறந்ததால்
அப்பான்னு அழைக்கவைத்தீர்
தரித்திரனான எனக்குள்ளே இயேசு பிறந்ததால்
ஐஸ்வர்யம் பெற்றேனய்யா _2
(சந்தோசம் சந்தோசமே) _2
(கிறிஸ்து பிறந்தாரே_1)
(சந்தோஷம் சந்தோஷமே) _1
kiristhu piranthare
en ullaththil uthiththare
pavangkal pookkinare
puthu manithanay marrinare
kiristhu piranthare
en ullaththil uthiththare
pavangkal pookkinare
puthu manithanay marrinare
santhoosam santhoosame
iyesu piranthathal enakkul
santhoosame
samathanam samathaname
iyesu piranthathal enakkul samathaname
santhoosham santhooshame
iyesu piranthathal enakkul santhoosame
samathanam samathaname iyesu piranthathal enakkul samathaname
kiristhu piranthare
en ullaththil uthiththare
pavangkal pookkinare
puthu manithanay marrinare
1.irulay iruntha ivvulakil iyesu piranthathal velissam kantenayya
maranamay iruntha en vazhvil
iyesu piranthathal jeevan perrenayya . 2
(santhoosam santhoosame) _2
(kiristhu piranthare _1)
2.thoolviyil vazhntha en vazhvil iyesu piranthathal verri kantenayya
pelaveenamana sareeraththile iyesu piranthathal puthu pelan perrenayya _2
(santhoosam santhoosame) _2
(kiristhu piranthare_1)
3.anathaiyay iruntha enakkulle iyesu piranthathal
appannu azhaikkavaiththeer
thariththiranana enakkulle iyesu piranthathal
aisvaryam perrenayya _2
(santhoosam santhoosame) _2
(kiristhu piranthare_1)
(santhoosham santhooshame) _1