Kiristhavam Kiristhavam Manithanukku
கிறிஸ்தவம் கிறிஸ்தவம் மனிதனுக்கு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கிறிஸ்தவம் கிறிஸ்தவம் மனிதனுக்கு
அவசியம் அவசியம் வாழ்வதற்கு -2
சந்தோஷம் சந்தோஷம் இயேசு வழி
சென்றால் என்றும் சந்தோஷமே -2
ஆளுக்கொரு பாதை செல்லும் பவனி மாந்தர்
ஆடி ஓடி அலைந்த பின்னே அழிவைக் காண்பார்கள்
ஆனந்தம் எங்குமே அனுதினம் பொங்கவே
ஆண்டவராம் இயேசு வழி ஒன்று போதுமே
சொன்ன வழி செல்லாதவர்கள் சொல்லுகின்ற சொல்லை
நம்பி செல்கின்ற மாந்தரெல்லாம் சீரழிவாரே
தூய வழி சொன்னவர் சொன்னபடி வாழ்ந்தவர்
இயேசு வழி சென்றாலே என்றும் ஆனந்தம்
மனிதனுக்கு சேவை செய்ய மனிதனாலே கூடுமானால்
மண்ணில் இன்னும் மாந்தர்கள் இன்னல் காண்பதேன்
தேவனின் சேவையை செய்திடும் மனிதனின்
தேவையெல்லாம் இயேசு தேவன் நிறைவு செய்வாரே
Kiristhavam kiristhavam manithanukku
Avasiyam avasiyam vaalvatharku
Santhoshamae santhoshamae
Yesu vali sental santhoshamae
Aalukkoru paathai sellum avani maantharkal
Aati oti alaintha pinnae alivaik kaannpaarkal
Aanantham engumae anuthinam pongavae
Aanndavaraam Yesu vali ontu pothumae
Sonna vali sellaathavar sollukinta sollai nampi
Sellukinta maantharellaam seeralivaarae
Thooya vali sonnavar sonna vali vaalnthavar
Yesu vali sentalae entum aanantham
Manithanukku sevai seyya manithanaalae koodumaanaal
Mannnnil innum maantharkal innal kaannpathaen
Thaevanin sevaiyai seythidum manithanin
Thaevaiyellaam Yesu Dhevan niraivu seyvaarae