kiristhava vazhvum sevaikalum – Kiristhava vaalvum seavaigalum

கிறிஸ்தவ வாழ்வும் சேவைகளும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கிறிஸ்தவ வாழ்வும் சேவைகளும் – Kiristhava vaalvum seavaigalum
Christian Life and Services
ஒரு கிறிஸ்தவனுக்குள், கிறிஸ்து வாழ்வது தான் உண்மையான கிறிஸ்தவ வாழ்வாகும். “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப் பட்டேன்; ஆயினும் பிழைத்திருக்கிறேன். இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்” (கலா. 2:20). கிறிஸ்து திராட்சை செடியாகவும், விசுவாசிகள் அதன் கொடிகளாகவும் இருக்கிறார்கள்” (யோவான் 15:5). கிறிஸ்துவோடுள்ள நம் உறவு வாழ்வோடு சம்பந்தப்பட்டதாகும். ஒரு கனி நிறைந்த ஆவிக்குரிய வாழ்வு, வாழ்வதற்கும் ஆவிக்குரிய சேவைகள் செய்வதற்கும் நம்மைப் பெலப்படுத்துவற்கு ஏதுவாக கிறிஸ்துவினுடைய ஜீவனின் சாராம்சம் நமக்குள் வியாபித்துக் கொண்டு இருக்கிறது. திராட்சை செடி, கொடிகள் மூலம் பழம் கொடுக்கிறது; அதுபோல கிறிஸ்துவோடுள்ள நம் ஐக்கியம் மூலம் நாமும் ஆவியின் கனி கொடுக்கிறோம் (கலா. 5:22,23). பாவக் கிரியைகள் செய்வதற்குப் பதிலாக, நற்கிரியைகள் செய்வதற்கு பெலப்பட்டவர்களாக நாம் மாறுகிறோம்.
Christmas Bible Verses and Their Significance
Psalm 91 – A Source of Strength and Comfort | Deeply Moving Bible Verses for Reflection
Come for All Things Are Now Ready: A Biblical Invitation to Abundance
Motivational Bible Verses for Inspired Living
Come For All Things Are Now Ready